சில்க் உடையில் காந்த பார்வையில் கவர்ச்சி தூக்கலாக போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்…

தற்பொழுது உள்ள பல இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் தங்களது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தனது மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து டம்மி பட்டாசு, சமுத்திரக்கனி உடன் இணைந்து ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

பிறகு சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பணிபுரிந்து வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று அனைவரிடமும் நல்ல பெயரை வாங்கிக் கொண்டார்.

இந்நிலையில் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா விடுதி வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உடலுடன் மிகவும் நெருக்கமாக ஒட்டிய கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nakshathra
nakshathra

Leave a Comment