ஜன்னல் வச்ச ஜாகெட் போட்டு பின்னழகை காட்டி ரசிகர்களை சல்லி சல்லியாக நொறுக்கிய ரம்யா பாண்டியன்.!

ரம்யா பாண்டியன் இவர் டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அதன்பிறகு ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை போன்ற திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு, பிக் பாஸ்,  போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸில் பங்கேற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். இவருக்கென  ஒரு தனி ரசிகர் பட்டாளம் இதன் மூலமாக உருவாக்கினார். எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் ஜாக்கெட் பாவாடையில் நின்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian

Leave a Comment