போலீசில் மாட்டிக்கிட்டீங்களா Rc புக் லைசன்ஸ் கையில் இல்லையா.! இனி கவலையே வேண்டாம்…

licence

பொதுவாக நாம் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது போக்குவரத்து காவலரிடம் சிக்கிக்கொண்டால் நம்மிடம் முதலில் அவர்கள் கேட்பது ஆவணங்கள் …

Read more

கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி இளம்பெண்ணை நாசம் செய்த காவலர்கள்.! மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.

police

இளம்பெண் ஒருவர் கிருஷ்ணகிரியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த இளம் பெண்ணிடம் காவலர்கள் கஞ்சா வழக்கு போடுவேன் என …

Read more

போதையில் போலிஸை எட்டி உதைத்த இளம் பெண்..! சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ.!

kamini

kamini fight to police viral video: இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளையும் பயம்புருத்திய வைரஸ் தான் கொரோனா.  இந்த …

Read more

ஆன்லைன் ரம்மியால் பறிபோனது காவலர் உயிர்! திருச்சியில் அதிர்ச்சி.

police

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன்வாங்கி கடனை திரும்ப …

Read more

பைக் மீது சானிடைசர் தெளிக்கபட்டதால் ஏற்பட்ட விபரீதம்!! வைரலாகும் வீடியோ.

bike-sanitizer-tamil360newz

Sanitizer sprayed on bike The video is viral: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கள்ள மாஸ்க் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது என தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றனர்.

மேலும் இதனையே மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்திவருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. சானிடைசரில் ஆல்கஹாலின் அளவு 60% இருப்பதால் அதனை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

சனிடைசர் பயன்படுத்திக்கொண்டு கிச்சனுக்கு செல்வது, பைக், கார் போன்ற வாகனங்களில் தெளிப்பதால் அது சூடேறி தீப்பிடிக்க நேரிடும் எனவே அதை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரஸின் எச்சரிக்கை நடவடிக்கைக்காக பைக்கில் சனிடைசர் தெளிக்கப்பட்டது. இதன் காரணமாக சூடு பிடித்து எரிய ஆரம்பித்தது.

வாகனத்தில் இருந்தவர் உடனடியாக இறங்கியதால் தப்பினார். மேலும் அருகில் இருந்த காவல்துறையினர் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஆண்ட்ரியா.!! யாருக்காக என்று பாருங்கள்?

Andrea-Jeremiah-tamil360newz

Andrea posted a video of herself singing the song “You’re the Real Hero” :ஆண்ட்ரியா ஜெரிமியா இவர் ஆரம்ப காலத்தில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் நடிகையாக  நடித்து வருகிறார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை,  தரமணி போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பின்னணி பாடகியாக பாடி வருகிறார. இவரைப்பற்றி திரையுலகில் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் சில படங்களுக்கு நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

கொரோனா வைரஸின் காரணமாக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்த 70 போலீஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால்  அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது  கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/andrea_jeremiah/status/1260202193845657601?s=20

அஜித்தின் மங்காத்தா மற்றும் ஜனா படத்தில் இருந்த காட்சியை லாக் டவுன் வீடியோவாக வெளியிடும் ரசிகர்கள்.! வைரல் வீடியோ இதோ.

mankatha-tamil360newz

Actor ajith mankatha movie video: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். …

Read more

144 தடையிலும் காட்டுக்குள் காதல் ஜோடி செய்த முகம் சுழிக்கும் செயல்.! ட்ரோன் மூலம் கையும் களவுமாக பிடித்த போலீஸ் வைரலாகும் வீடியோ.?

lover

குர்ஆனோ வீரர் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, …

Read more