ரோட்டு ஓரத்தில் விளையாடும் சிறுவர்கள் கூட வருண் சக்ரவர்த்தியின் பந்தை அடிப்பாங்க.? விமர்சிக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்.

varun-sakaravarthy-

இந்திய அணி தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையை எதிர் நோக்கி காத்து இருக்கிறது. 12 சுற்றின் …

Read more

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை விழ்த்த களத்தில் இறங்கும் 11 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – கணித்த பார்த்திவ் படேல்.! யார் யார் இருகாங்க பாருங்கள்.

ind vs pak

இந்திய அணி தற்போது T20 உலகக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாட தயாராகி இருக்கிறது ஆனால் அதற்கு முன்பாக தற்போது பயிற்சி …

Read more

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்த ஒரு வீரர் தான்.! 200ரன்களை அடிப்பார்.! அடித்து கூறும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்.! அது கோலி இல்லிங்க..

ind-vs-nz

கிரிக்கெட் உலகில் இதுவரை பல போட்டிகளை நாம் பார்த்துள்ளோம் ஆனால் இதுவரை சந்திக்காத போட்டியாக கருதப்படுவது உலக டெஸ்ட் சாம்பியன் …

Read more

பாகிஸ்தான் வீரர் முகமது அமீரை வறுத்து எடுத்த முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா.! எதற்காக தெரியுமா.? எல்லாம் நம்ப ரோஹித்துக்காக தான்.

cricket

பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த பந்து விச்சளராக வலம் வந்தவர் முகமது அமீர் இவர் 29 வயதிலேயே ஓய்வு அறிவித்தது. பலருக்கும் …

Read more

IPL -லில் விளையாடபோகும் பாகிஸ்தான் வீரர்.? எப்படி இது சாத்தியம் தெரியுமா.? வைரலாகும் நியூஸ்.

சமீபகாலமாக கிரிக்கெட் உலகில் இருக்கும் வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு அறிவிக்கின்றனர் அந்த வகையில் 28 வயதான பாகிஸ்தான் வீரரான …

Read more

ஸ்மித்தை நாலே பந்தில் தூக்கிடுவேன்.!அதற்க்கு இந்த வீடியோதான் உதாரணம்.! அக்தர் ஆவேசம்.

akhtar-tamil360newz

சர்வதேச கிரிக்கெட் உலகில் அதிவேக வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஷோயப் அக்தர். இவரின் அதிவேக பந்துவீச்சு (161.3) சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. தனது முரட்டுத்தனமான தோற்றமும் மிரட்டலான ஆக்ஷன் அபாரமான வேகப்பந்து மூலம் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை நடுநடுங்க வைத்தவர் அக்தர்.

இந்த நிலையில் அக்தர் அவர்கள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் இ எஸ் பின் கிரிக்கெட் இன்போ அண்மையில் ஒரு டூட் செய்திருந்தது அது என்னவென்றால் கடந்தகால பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சிலரை இந்த கால பவுரர்ட்ஸ் எதிர் கொண்டால் என்னவாகும் என்று ஐசிசி கேள்வி எழுப்பியது அதில் சேன் வாரன் /விராட் கோலி, மெக்ராத் /பாபர், பாண்டிங் /சோப்ரா ஆர்ச்சர். சச்சின் டெண்டுல்கர் /ரஷிட் கான் எதிர்கொண்டால் எப்படி என்று ட்வீட் செய்திருந்தது.

இதற்கு பலரும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ஐசிசி அடுத்த ட்வீட்க்கு பதிலளித்த ஆக்டர் ஸ்டீவ் ஸ்மித்தை வெறும் நான்கே பந்துகளில் அவரை விழுந்து விடுவேன் என பதிலளித்தார் இதனைப் பார்த்த பலரும் அவர் திறமையினால் அப்படி கூறியிருந்தாலும், பார்ப்பவர்களை அது முகம் சுளிக்கும் விதமாக அமைந்தது எடுத்து ரசிகர்கள் அக்தரை கேள்விகள் மூலம் அவரைத் துளைத்து எடுத்து வருகின்றனர்.

அதனைவிட ஐசிசி நிறுவனம் அக்தரை கிண்டலடித்து இதனையடுத்து அக்தர் அவர்கள் சுமத்தை தன்னால் வீழ்த்த முடியும் என்று கூறி ஆணவத்தால் கூறியது அல்லது முடியாத காரியமல்ல என்பதை தனது கேரியரில் விளையாடிய முன்னாள் ஜாம்பவான்களை சுட்டி காட்டி ஐசிசிபி பதிலடி கொடுத்தார்.

https://twitter.com/shoaib100mph/status/1260589706552717314