சர்வதேச கிரிக்கெட் உலகில் அதிவேக வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஷோயப் அக்தர். இவரின் அதிவேக பந்துவீச்சு (161.3) சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. தனது முரட்டுத்தனமான தோற்றமும் மிரட்டலான ஆக்ஷன் அபாரமான வேகப்பந்து மூலம் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை நடுநடுங்க வைத்தவர் அக்தர்.
இந்த நிலையில் அக்தர் அவர்கள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் இ எஸ் பின் கிரிக்கெட் இன்போ அண்மையில் ஒரு டூட் செய்திருந்தது அது என்னவென்றால் கடந்தகால பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சிலரை இந்த கால பவுரர்ட்ஸ் எதிர் கொண்டால் என்னவாகும் என்று ஐசிசி கேள்வி எழுப்பியது அதில் சேன் வாரன் /விராட் கோலி, மெக்ராத் /பாபர், பாண்டிங் /சோப்ரா ஆர்ச்சர். சச்சின் டெண்டுல்கர் /ரஷிட் கான் எதிர்கொண்டால் எப்படி என்று ட்வீட் செய்திருந்தது.
இதற்கு பலரும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ஐசிசி அடுத்த ட்வீட்க்கு பதிலளித்த ஆக்டர் ஸ்டீவ் ஸ்மித்தை வெறும் நான்கே பந்துகளில் அவரை விழுந்து விடுவேன் என பதிலளித்தார் இதனைப் பார்த்த பலரும் அவர் திறமையினால் அப்படி கூறியிருந்தாலும், பார்ப்பவர்களை அது முகம் சுளிக்கும் விதமாக அமைந்தது எடுத்து ரசிகர்கள் அக்தரை கேள்விகள் மூலம் அவரைத் துளைத்து எடுத்து வருகின்றனர்.
அதனைவிட ஐசிசி நிறுவனம் அக்தரை கிண்டலடித்து இதனையடுத்து அக்தர் அவர்கள் சுமத்தை தன்னால் வீழ்த்த முடியும் என்று கூறி ஆணவத்தால் கூறியது அல்லது முடியாத காரியமல்ல என்பதை தனது கேரியரில் விளையாடிய முன்னாள் ஜாம்பவான்களை சுட்டி காட்டி ஐசிசிபி பதிலடி கொடுத்தார்.
Dear @icc, find a new meme or Emoji. Sorry i couldn't find any, only found some real videos ?? pic.twitter.com/eYID4ZXTvT
— Shoaib Akhtar (@shoaib100mph) May 13, 2020