படபிடிப்பு தளத்தில் MGR- ன் நடவடிக்கை இப்படி தான் இருக்குமாம்.! இப்ப இருக்கிற நடிகர்கள் யாருமோ அத பண்ணவே முடியாது.?

தற்போதைய காலகட்டத்தில் நடிகர்கள் தன்மையை தக்க வைத்துக் கொள்ளவும் சினிமாவில் முன்னேறவும் பலரும் தன்னால் முடிந்த உதவிகளையும் சினிமா பிரபலங்களை …

Read more

பிறந்தநாள் அதுவுமாய் MGR போல் மாறிய அஜித்.! வைரல் புகைப்படம் இதோ.

ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாளை மிக விமரியாகவும் அதேசமயம் சிறப்பாகவும் ரசிகர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் …

Read more

தன்னுடைய ஆரம்பகாலத்தில் கான்ஸ்டபிளாக நடித்துள்ள எம்ஜிஆர்.!இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

mgr

வெள்ளித்திரையில் தற்போது பல முன்னணி நடிகர்கள் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் ஆனால் அவர்கள்யெல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்பிற்காக …

Read more

496 படங்களில் நடித்தும் காசு இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்த முந்தானை முடிச்சி பட நடிகர் தவக்களை.! அப்படி என்ன பண்ணுனாரு..

தமிழ் சினிமாவில் 400 திரைப் படங்களுக்கு மேல் நடித்த நடிகர் நடிகைகளைப் பற்றி நாம் பெரிதும் பேசுகிறோம். ஆனால் மூன்று …

Read more

இந்த நடிகர் என்றாலே MGR க்கு பிடிக்காதாம்.! காரணம் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக நடித்ததால் தான்.!

mgr 1

தமிழ்சினிமாவில் நடிகராகவும், முதலமைச்சராகவும் தனது விடாமுயற்சியினால் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியவர் …

Read more

எம். ஜி.ஆர் மடியில் இருக்கும் இந்த குழந்தை.! தற்பொழுது மிகப்பெரிய பிரபலம்.! யார் தெரியுமா.?

mgr

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாட்களில் திரையுலகில் நடிகராக வருவர்கள் வெகுகுறைவு . தமிழ் சினிமா உலகில் திறமை இருந்தால் …

Read more

85 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இவர்களின் திரைப்படம் தான் தியேட்டரில் அதிக மக்கள் பார்த்துயுள்ளனர் என்னென்ன படம் தெரியுமா.?

threater

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி/ தோல்வியை சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை …

Read more

அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கும் அரவிந்த்சாமி இணையதளத்தில் வைரலாகும் தலைவி பட டீசர்.!

mgr

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை பலரும் பலமாக எடுக்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்ற டைட்டிலில் படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

மேலும் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி நடிக்கிறார் இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது படப்பிடிப்பு, இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் இந்தநிலையில் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதில் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக தோன்றி நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என அசத்தலான நடனம் ஆடுகிறார், இந்தப் வீடியோவை பார்த்த பலரும் அரவிந்த் சாமியை பார்த்து பிரமித்து உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.