பிறந்தநாள் அதுவுமாய் MGR போல் மாறிய அஜித்.! வைரல் புகைப்படம் இதோ.

ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாளை மிக விமரியாகவும் அதேசமயம் சிறப்பாகவும் ரசிகர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தல அஜித் பிறந்தநாள் என்றால் அன்று தீபாவளி போல மிக கோலாகலமாக கொண்டாடுவது தல ரசிகர்களுக்கு கைவந்த கலை அந்த வகையில் தற்போதுதல அஜித்தின் 50வது பிறந்தநாளை நேரடியாக கொண்டாட முடியாவிட்டாலும் சமூக வலைதளத்தின் மூலம் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் இன்றைய தினத்தில் அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் ட்ரெண்ட்கில் வலம் வருகிறது.

இன்றைய தினத்தில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமையை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட இருந்த  நிலையில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதன் காரணமாக வலிமை படக்குழுவும் அஜித்தும் போஸ்டரை இப்பொழுது வெளியிட்டால் சரிப்பட்டு வராது என கூறி போஸ்டரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனை அஜித் ரசிகர்களும் அஜித் சொன்னால் சரியாக இருக்கும் என கூறி ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டுவிட்டனர் இருப்பினும் அஜித் பிறந்தநாளை  ஒரு சில ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி தீர்க்கின்றனர் அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பேனர் எடிட்து மதுரை ஃபுல்லா முடியும் உள்ளனர்.

அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களையும் தாண்டி இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment