இந்த இயக்குனர் மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கையே அதோகதிதான்.! தொடர்ந்து 16 திரைப்படங்கள் வாய்ப்பு கொடுத்தார்.! குட்டி பவானி உருக்கம்

kutti-bhavani

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் மாஸ்டர் மகேந்திரன் இவர் தமிழ், தெலுங்கு, …

Read more

பரிச்சை பேப்பரில் மாஸ்டர் படம் குறித்து தேர்வு எழுதிய ஆறாம் வகுப்பு மாணவன்.!

vijay 88

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கொரோனா …

Read more

விஜயின் வாத்தி கமிங் பாடலுக்கு உடைந்த கையோடு நடனம் ஆடிய இலியானா.! தளபதியின் தீவிர ரசிகைனா சும்மா.!

கொரோனா தொற்றுக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.இது பொங்கல் அன்று வெளிவந்த மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. …

Read more

மாஸ்டர் படத்தால் துண்டை காணும் துணிய காணும்முன்னு ஓடும் ஹீரோகள்.! சோகத்தில் லோகேஷ்.

lokesh kanakaraj

தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி தனக்கான இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்தவர் இயக்குனர் …

Read more

மாஸ்டர் 50வது நாளில் ரசிகர்களுக்கு கிடைத்த மாஸானா வீடியோ.! விஜய்யை முறைக்கும் விஜய்சேதுபதி.!

vijay-sethupathi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெளியிடப்பட்டது. …

Read more

50வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அன் சீன் வீடியோ இதோ.கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

master

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டிப் பறந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும்  விஜய் சேதுபதி. இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

கொரோனா பிரச்சனையினால் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வந்தார்கள் எனவே திரைப்படங்களை தியேட்டரில்  ரிலீஸ் செய்யக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. பிறகு கொரோனா கொஞ்சம் சரியானதால் 50% பேருக்கு மட்டுமே தியேட்டரில் படம் பார்க்க அனுமதி தரப்பட்டது.

அந்த வகையில் பல மாதங்களுக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இதனால் ரசிகர்கள் மற்றும் பல தொழிலாளர்கள் கை கால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

இப்படம் தியேட்டரில் ரிலீஸ்சாகி சில தினங்கள் கழித்து OTT-யில் ரிலீசானது இந்த இரண்டிலும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. அந்த வகையில் ஜனவரி 13-ம் தேதி அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 16 நாட்கள் கழித்து அமேசான் பிரைம் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த இரண்டிலும் இதுவரையிலும் ரூபாய் 250 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தியேட்டரில் ரிலீஸ்சாகி இன்று வரையிலும் 50 நாட்கள் முடிந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் ஐம்பதாவது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள், படக்குழுவினர்கள் என்று அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனராஜி இப்படத்தை வெற்றி பெற வைத்த ஹீரோ மற்றும் வில்லனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும் தனது நன்றியை கூறியுள்ளார். ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் unseen வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

கோடி கோடியாய் வசூல் செய்த மெகா ஹிட் திரைப்படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.! வேற லெவலில் பவானி

vijay-sethupathi-master

விஜய் நடிப்பில் வெளியாகிய திரைபடம் தான் மாஸ்டார். இந்த  திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். …

Read more

மாஸ்டர் பட பாடலை பாடிய விஜய் டிவி பிரபலம்.! பட்டையை கிளப்பும் வீடியோ.!

vijay-master

சினிமாவுக்கு இணையாக சீரியல்கள் வந்துவிட்டது சொல்லப்போனால் சீரியல்களில் பாடல்கள், சண்டைக்காட்சி, ரொமான்ஸ் காட்சி என கலக்கி கொண்டுவருகிறார்கள் அந்த வகையில் …

Read more

மாஸ்டரில் கதிகலங்க விட்ட குட்டி பவானி.. நீங்கதான் நடிக்கணும் என வலுக்கட்டாயமாக கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்.!

master

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும்  வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் …

Read more

சென்னை கிரிக்கெட் மைதானத்தில் விஜய் ரசிகர்களை ஆட்டம் போடவைத்த அஸ்வின்.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் வீடியோ.

ashwin

சினிமா திரை உலகில் திறமை உள்ள நடிகர் மற்றும் இயக்குனர் ஒன்று சேர்ந்தால் அந்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடிக்கும் என்பது …

Read more

மாஸ்டர் திரைப்படம் என் வாழ்க்கையை புரட்டி போட்டது.! முக்கிய பிரபலம் அதிரடி

master

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஜனவரி 13 அன்று வெளிவந்த திரைப்படம் …

Read more

33 நாளுலையே மாஸ்டர் திரைப்படத்திற்க்கு இவ்வளவு வசூலா!! மகிழ்ச்சியில் படக்குழு..

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.  இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது …

Read more