மாஸ்டர் பட பாடலை பாடிய விஜய் டிவி பிரபலம்.! பட்டையை கிளப்பும் வீடியோ.!

0

சினிமாவுக்கு இணையாக சீரியல்கள் வந்துவிட்டது சொல்லப்போனால் சீரியல்களில் பாடல்கள், சண்டைக்காட்சி, ரொமான்ஸ் காட்சி என கலக்கி கொண்டுவருகிறார்கள் அந்த வகையில் பல தொலைக்காட்சிகள் சினிமா போல் சீரியலை எடுத்து டிஆர்பி-யில்  முதலிடம் பிடித்து வருகிறார்கள்.

மேலும் காலை முதல் இரவு வரை சீரியல் பார்க்கும் நபர்கள் நமது வீட்டிலும் இருப்பார்கள் அதுவும் இளம் தலைமுறையினர் அதிகமாக சீரியல்களை ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அதற்கு காரணம் சீரியலில் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதுதான்.

அந்தவகையில் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்த சீரியல் என்றால் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில், மாஸ்டர் விஜய்யின் பாடலை கதவைத் தட்டிக் கொண்டே பாடுகிறார்.

இந்த ப்ரோமோ விடியோவை விஜய் டெலிவிஷன் வெளியிட்டுள்ளது.  இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.