ஜோவிகாவுக்கு படிப்பு வரல.. ஆனா இதுல கில்லாடி.! உண்மையை உடைக்கும் வனிதா
Vanitha vijayakumar: தனது மகள் ஜோதிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே ஹீரோயின் ஆகிவிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் 18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில தினங்களாக ஜோவிகா மிகவும் அமைதியாக இருந்து வந்தார். எனவே வனிதா விஜயகுமாரிடம் உங்களுடைய மகள் ஏன் இவ்வளவு அமைதியாக இருப்பதாக கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளித்த வனிதா அது ஒரு வித்தியாசமான கேரக்டர் … Read more