சூர்யாவின் வாரணம் ஆயிரம் பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா!!

losliya

Losliya tiktok video: விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிய பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழில் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை,யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் விளங்கினார். பிறகு அதிலிருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸில் சிறுசிறு சர்ச்சைகள் இருந்தாலும் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து வரும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் நடிகர் ஆரீ நடிக்கும் பெயரிடாத திரைப்படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா கமிட்டாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அதுபோல இவரும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெறும்  பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியாவின் கெட்டப் இதுதான்.! வைரலாகும் புகைப்படம்!!

losliya

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் எல்லோரிடமும் அனுசரித்துப் போவது, எல்லோரிடமும் சமமாக தனது அன்பை பரிமாறியாதான் மூலம் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார் இந்த நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் லாஸ்லியா ஆர்மி ஒன்றையும் தொடங்கியிருந்தனர். பிக்பாஸில் இருந்து வெளிவந்த லாஸ்லியா அவர்களுக்கு படவாய்ப்புகள் கிடைத்தன.இந்திய சுழற்பந்து வீச்சாளர் நிர்வாகிகளுடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து … Read more

கொரோனா வைரஸ் பற்றி புகைப்படத்துடன் லாஸ்லியா பதிவிட்ட பதிவு இதோ.!

corona

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரல் ஆனது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியாவும் ஒருவர், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பிரபலம் அடைந்ததற்கு காரணம் கவின், லாஸ்லியா காதல்தான். பிக்பாஸ் முடிந்தாலும் இன்னும் இவர்கள் காதல் பற்றி பல பேர்ரால் பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் லாஸ்லியா தற்போது ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். … Read more

நகைகளை அணிந்துகொண்டு அழகு தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்

losliya

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இதன் மூலம் தனது ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு அமோகமாக வாழ்க்கை என்று கூற வேண்டும். ஏனென்றால் ஒரே பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் … Read more

வெள்ளை நிற உடையில் கவர்ச்சியில் கலக்கும் லாஸ்லியா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர். உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரொமான்ஸ், காதல், சென்டிமெண்ட் என பல திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் லாஸ்யா. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் லாஸ்லியா அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில் பிக்பாஸில் இருந்து வெளிவந்த … Read more

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் லாஸ்லியா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! புகைப்படத்தைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்

losliya

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், அவர்களில் ஒருவர் இலங்கைப் பெண் லாஸ்லியா, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ஆர்மி தொடங்கினார்கள். லாஸ்லியா ரசிகர்கள் லாஸ்லியா ஏதாவது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டால் அன்று சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து விடுவார்கள், அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நல்ல பெயரை எடுத்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு … Read more

லாஸ்லியா மேடம் இதுமாதிரி ட்ரெஸ்லாம் வேண்டாம்.! புகைப்படத்தை பார்த்து கதறும் நெட்டிசன்

losliya

உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளி வந்த லாஸ்லியா அவர்களுக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் பல விருது விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் லாஸ்லியா ஏனென்றால் காதல்,ரொமான்ஸ்,செண்டிமெண்ட் போன்ற பல திறமையை வெளிபடுத்தியதேன் முலம் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது இந்திய … Read more

லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல ஆக்ஷன் ஹீரோ.! அதுவும் அஜித் பட நடிகர்.!

losliya

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரித்துள்ள படம் பிரண்ட்ஷிப். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன. மட்டுமில்லாமல் பிசியாக இருக்கும்போது போட்டோ ஷூட்டுகளுடன் ஈடுபட்டு தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் அவரது … Read more

அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா.! வீடியோ உள்ளே

losliya

உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளி வந்த லாஸ்லியா அவர்களுக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் பல விருது விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் லாஸ்லியா ஏனென்றால் காதல்,ரொமான்ஸ்,செண்டிமெண்ட் போன்ற பல திறமையை வெளிபடுத்தியதேன் முலம் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லாஸ்லியா அவர்கள் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனம் ஆடி உள்ளார்   அதுவும் யார் பாடலுக்கு தெரியுமா தமிழ் சினிமாவிலன் முன்னணி நடிகராக அஜித்தின் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/sharaofficial19/status/1228395558504718342

அட இடுப்பா இது பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கே.! லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

losliya

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சில விளம்பர திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கியது அவர்கள் லாஸ்லியா ஆர்மி என சமூகவலைதளத்தில் ஹேஷ் டேக்கை கிரியேட் செய்து லாஸ்லியா புகைப்படத்தை பிரபல படுத்தினார்கள், லாஸ்லியா எந்த … Read more

அட நம்ம லாஸ்லியாவா இது.! புகைப்படத்தை பார்த்து வாயடைதுபோன ரசிகர்கள்

losliya

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பதினேழு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் லாஸ்லியாவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா. இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மியும் உருவானது, பிக் பாஸ் 3 சீசன் களில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர் இவர் தான். இருந்தாலும் கவின் மீது கொண்ட காதலால் அனைவரிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தார். #LosliyaArmy #LosliyaMariyanesan … Read more

நடிகையாக அவதாரம் எடுக்கும் லாஸ்லியா.! முதன்முறையாக நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்.!

losliya

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீசனை கமல்தான் தொகுத்து வழங்கினார் முதல் சீசனில் ஓவியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது, ஆர்மியும் தொடங்கினார்கள், அதேபோல் மூன்றாவது சீஸனில் லாஸ்லியாவுக்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்தார்கள் ஆர்மியின் தொடங்கினார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியா அமைதியாக இருந்தார் அதாவது மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவது இல்லை, தானும் எந்த ஒரு பிரச்சனையும் செய்வதில்லை, தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தார், அதுமட்டுமில்லாமல் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் பாடல் பாடுவது நடனம் … Read more