அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா.! வீடியோ உள்ளே

உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளி வந்த லாஸ்லியா அவர்களுக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் பல விருது விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் லாஸ்லியா ஏனென்றால் காதல்,ரொமான்ஸ்,செண்டிமெண்ட் போன்ற பல திறமையை வெளிபடுத்தியதேன் முலம் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லாஸ்லியா அவர்கள் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனம் ஆடி உள்ளார்   அதுவும் யார் பாடலுக்கு தெரியுமா தமிழ் சினிமாவிலன் முன்னணி நடிகராக அஜித்தின் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/sharaofficial19/status/1228395558504718342

Leave a Comment