அட நம்ம லாஸ்லியாவா இது.! புகைப்படத்தை பார்த்து வாயடைதுபோன ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பதினேழு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் லாஸ்லியாவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா.

இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மியும் உருவானது, பிக் பாஸ் 3 சீசன் களில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர் இவர் தான். இருந்தாலும் கவின் மீது கொண்ட காதலால் அனைவரிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தார்.

இருந்தாலும் பிக்பாஸ் இறுதி வரை சென்றார் பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் லாஸ்லியா அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பரசூட்டில் பறந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இல்லை, இந்த இடம் எங்கு இருக்கிறது என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

Leave a Comment