அட இடுப்பா இது பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கே.! லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சில விளம்பர திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கியது அவர்கள் லாஸ்லியா ஆர்மி என சமூகவலைதளத்தில் ஹேஷ் டேக்கை கிரியேட் செய்து லாஸ்லியா புகைப்படத்தை பிரபல படுத்தினார்கள், லாஸ்லியா எந்த போஸ் கொடுத்தாலும் அன்று சமூகவலைதளத்தில் வைரலாக்கி வந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல நாளிதழ் சின்னத்திரை மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர் யார் என்ற கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது அப்பொழுது இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார் லாஸ்லியா, இவருக்கு அடுத்ததாக திவ்யதர்ஷினியும் அடுத்து சாக்ஷி அகர்வால், கீர்த்தி , அபிராமி வெங்கடாசலம், பாவனா, அஞ்சனா ஆகியோர்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்து இருந்தார்கள்,

losliya
losliya

சின்னத்திரையில் மிகவும் பிரபலம் அடைந்தவர் என்ற விழாவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் லாஸ்லியாவுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாஸ்லியா திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் தனது இடுப்பு தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

losliya
losliya

Leave a Comment