கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் லாஸ்லியா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! புகைப்படத்தைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், அவர்களில் ஒருவர் இலங்கைப் பெண் லாஸ்லியா, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ஆர்மி தொடங்கினார்கள்.

லாஸ்லியா ரசிகர்கள் லாஸ்லியா ஏதாவது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டால் அன்று சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து விடுவார்கள், அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நல்ல பெயரை எடுத்திருந்தார்.

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அமைந்து வருகின்றது, படத்தில் நடிப்பதற்கு ரெடி ஆகிய நிலையில் லாஸ்லியா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான், இந்த நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி உதறுகிறார்கள், இருந்தாலும் சில ரசிகர்கள் ஆகா ஓகோ என வர்ணிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

losliya
losliya

Leave a Comment