தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிம்புவுடன் இணைந்த லாஸ்லியா.! அதிகாரபூர்வ அறிவிப்பால் அடிச்சிதூக்கும் ரசிகர்கள்..
இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கமல்ஹாசனால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர். பிக்பாஸில் கலந்து கொண்டதால் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்மியை தொடங்கினார்கள், எனவே லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்யும் ஒவ்வொரு செயலையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்ரெண்டிங்கில் கொண்டு வருவார்கள். அதனால் லாஸ்லியா இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார. லாஸ்லியா தமிழ் சினிமாவில் … Read more