தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிம்புவுடன் இணைந்த லாஸ்லியா.! அதிகாரபூர்வ அறிவிப்பால் அடிச்சிதூக்கும் ரசிகர்கள்..

0
simbu-tamil360newz
simbu-tamil360newz

இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கமல்ஹாசனால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர். பிக்பாஸில் கலந்து கொண்டதால் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது.

அதனால் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்மியை தொடங்கினார்கள், எனவே லாஸ்லியா பிக்பாஸ்  நிகழ்ச்சியில் செய்யும் ஒவ்வொரு செயலையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்ரெண்டிங்கில் கொண்டு வருவார்கள். அதனால் லாஸ்லியா இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார.

லாஸ்லியா தமிழ் சினிமாவில் எப்படியாவது நடிகையாக வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவரின் ஆசயும் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைவேறியது, லாஸ்லியா ஆசைப்படி ஹர்பஜன்சிங் உடன் பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதனால் லாஸ்லியா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் பிரெண்ட்ஷிப் திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. பட குழுவிடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதிலிருந்து சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ஆக சூப்பர் ஸ்டார் ஆனதம் என்ற பாடல் வெளியாக இருக்கிறது, இந்த பாடலை நடிகர் சிம்புதான் பாடியுள்ளார் இதனை அதிகாரப்பூர்வமாக ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.