ஜாலியோ ஜிம்கானா என ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா செய்தி வாசிப்பதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார் அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது … Read more