ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய பிக்பாஸ் லாஸ்லியா.! என்னதான் ஆச்சி என கேட்கும் ரசிகர்கள்.!

செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை தான் லாஸ்லியா இவர் இலங்கை செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்களை இவரது இலங்கை பேச்சால் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த செயல் அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது என்ன தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுதே கிசுகிசுக்க பட்டாலும் அதில் இருந்து வெளியே வந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

மேலும் இவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும் இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தாலும் மாடர்ன் உடையில் இருக்கும் பொழுது தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக புகைப்படங்கள் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

losliya
losliya

அதேபோல் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்களும் இவருக்கு நிறைய லைக் ஷேர் போன்றவை செய்து வருவார்கள் மேலும் தற்பொழுதும் அந்த வகையில் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி இருக்கிறார் என ஆச்சரியமடைந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

losliya
losliya

ஆம் இந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவர் புது படத்தில் கமிட்டாகி உள்ளாரா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என இவரை வர்ணித்து இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment