விஜய் சோலியை முடிச்சாச்சு அடுத்த டார்கெட் தலைவர்தான்.! லியோ லோகேஷை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
blue sattai maran leo movie review : விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டு வருகிறது. 300 கோடி பட்ஜெட்டில் உருவான லியோ ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிசினஸில் பல கோடி லாபம் பார்த்திருப்பதாகவும் தகவல் வெளியானது. தரமான படங்களை தந்து வரும் லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக விஜய்யை வைத்து சூப்பர் ஹிட் மாஸான படத்தினை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் … Read more