உச்சம் தொட்ட “லியோ” முதல் நாள் வசூல் இவ்வளவா.?

Leo  : விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் உலகம் எங்கும் ரிலீஸ் ஆகி வெற்றி நடை கண்டு வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் எமோஷனல் இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி மக்களும் படத்தை கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர்.

கதை என்னவென்றால்.. லியோ தாஸ் (விஜய்) மொத்த போதை பொருளையையும் ஒரு இடத்திற்கு செல்கிறார் அப்பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்தில் லியோ தாஸ் இறந்து விடுகிறார்.  ஆண்டனி தாஸ், ஹரால்டு தாஸ் நம்புகின்றனர். இப்படி போய்க்கொண்டிருக்க காஷ்மீரில் பார்த்திபன் என்கின்ற விஜயை பிரபலமாகி பெரிய அளவில் பேசப்படுகிறார்.

தனுஷின் 3 திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே ஐஸ்வர்யாவிடம்… சிவகார்த்திகேயனின் இன்னொரு முகத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..

இதைப் பார்த்த தாஸ் ஃபேமிலிக்கு சந்தேகம் வருகிறது லியோ தாஸ் தான் பார்த்திபன் என்ற பெயரில் அங்கு இருக்கிறான் என சந்தேகப்பட்டு அடியாட்களை அனுப்புகிறார்கள் அதன் பிறகு பார்த்திபன் அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பது தான் படத்தின் கதை.. மக்கள் மற்றும் ரசிகர்களை போலவே சினிமா பிரபலங்களும் படத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.

லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான், திரிஷா, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பல சின்னத்திரை பிரபலங்களும் வந்து படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் லியோ திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

லியோவில் முக்கிய கேரக்டரை டம்மியாக்கிய லோகேஷ்.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் பாஸ்

லியோ 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய  ஓபனிங் வந்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 145 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இந்த படம் 68 கோடி வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.