லியோ முதல் பாதி சும்மா நெருப்பு மாதிரி இருக்கு.! வைரலாகும் விமர்சனம்
leo first half twitter review : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது மேலும் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது படத்தில் விஜய் உடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய், சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், அர்ஜுன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது மேலும் … Read more