இந்த முன்ணனி நடிகைக்கு தல அஜித்துடன் இணைந்து நடிப்பது கனவாம்!! கனவு நிறைவேறுமா பார்க்கலாம்.

thala1

famous actress dream to act with thala ajith:தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்த வருபவர் நடிகர் …

Read more

குச்சிப்புடி நடனம் ஆடி ரசிகர்களின் இதயத்தை துடிதுடிக்க வைத்த லக்ஷ்மி மேனன்.! வைரலாகும் வீடியோ.

lakshmi menon

actress lakshmi menon dance video: சில நடிகைகள் தனது முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையினால் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள் அந்த வகையில் எஸ்பி பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரபாண்டி திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை லட்சுமி மேனன்.

இதனைத் தொடர்ந்தே கும்கி, ஜிகர்தண்டா, குட்டிப்புலி, மஞ்சப்பை உட்பட இன்னும் ஏராளமான பல வெற்றி படங்களை தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ரெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் கல்லூரியில் படிப்பைத் தொடரவேண்டும் என்ற காரணத்தினால் சில காலங்கள் படிப்பைத் தொடர்ந்து வந்தார். ஆனால் கல்லூரி முடித்து வரும்பொழுது மிகவும் குண்டாக இருந்ததால் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே தற்பொழுது தண்டனை சரியாக பயன்படுத்திக்கொண்டு லட்சுமிமேனன்ஸ்ஸ் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி மிகவும் ஸ்லிம்மாக உள்ளார். அந்த வகையில் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ரிசன்டாக குச்சிப்புடி நடனம் ஆடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அழகு என்று வியந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CE9kn8qDEoF/

விஷால் உடன் இந்த உறவு இருந்தது உண்மைதான்.! மனம் திறந்த லக்ஷ்மி மேனன்.

vishal and lakshmi menon 2

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகளின் காம்பினேஷன் சிறப்பாக இருந்தால் அப்படம் வெற்றி பெறும் என்பது மக்களின் கருத்து கணிப்பு …

Read more

படும் ஸ்லிமாக மாடர்ன் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் அழகாக மாறிய நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

lakshmi-menon1

இளம் வயதிலேயே சினிமா பக்கம் அடியெடுத்து வைத்து மிக பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் லட்சுமி மேனன். கேரளாவை பூர்விகமாக …

Read more

கொழுக்கு மொழுக்குன்னு ஆனதால் படவாய்ப்புகளை இழந்த நடிகை லட்சுமிமேனன்.! நீண்ட வருடம் கழித்து நடிக்கும் திரைப்படம்

lakshmi menon

Lakshmi menon next movie  : திரையுலகில் முதல் படமே ஹிட் அடித்து அப்படத்தின் மூலம் பிரபலமடைவது என்பது கொஞ்சம் …

Read more

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டு சினிமா உலகில் இருந்த பேரும், புழகையும் இழந்த நடிகர் ,நடிகைகள்.!

all actor

சினிமா உலகில் பிரபலமடைந்த நடிகர் நடிகைகள் பலரும்  பின்னாட்களில் ஏதோ ஒரு காரணத்தினால் சினிமா உலகை விட்டு ஆள் அடையாளம் …

Read more

பல வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.! ஹீரோ இவர் தானா.

lakshmi menon

கும்கி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவர் முதல் படத்திலேயே …

Read more

நீண்ட வருடத்திற்கு பிறகு படவாய்ப்புக்காக நடனம் ஆடுகிறேன் என வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்.! வீடியோவை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்

lakshmi-menon

திரையுலகில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுடிருப்பவர் நடிகை லட்சுமிமேனன் ஆவார். இவர் தமிழ் திரையுலகிற்கு சுந்தரபாண்டி …

Read more

டூ பீஸ் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்ப வருகிறார் லட்சுமிமேனன்..! இத்தனை வருடமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது தான் விருந்து..

lakshmi-menon

கேரளாவிலிரந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி இடம் உண்டு, அந்த வகையில் அசின், நயன்தாரா ஆகியோர்களை தொடர்ந்து …

Read more

புடைவையில் தொப்பையை காட்டிய கும்கி பட நடிகை.! இப்படி இருந்தால் எப்படி பட வாய்ப்பு வரும்.! வருத்தத்தில் ரசிகர்கள்.

lakshmi-menon

கேரளாவை சேர்ந்த லஷ்மி மேனன் அவர்கள் மலையாளத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினுக்கு துணையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திகொண்டு …

Read more

ஆத்தாடி இவ்ளோ பெரிய டாட்டூவா அதுவும் அந்த இடத்தில்.! ரீ எண்ட்ரிக்காக வெறித்தனமாக தயாரான லட்சுமி மேனன்.

lakshmi-menan

தமிழ் சினிமாவில் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு அந்த வகையில் அசின் முதல் தற்பொழுது உள்ள …

Read more

3 வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் களமிறங்கும் லக்ஷ்மி மேனன்!! ஷாக்காகும் நடிகைகள்!!

lakshmi-meon

லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். …

Read more