இந்த முன்ணனி நடிகைக்கு தல அஜித்துடன் இணைந்து நடிப்பது கனவாம்!! கனவு நிறைவேறுமா பார்க்கலாம்.

0

famous actress dream to act with thala ajith:தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்த வருபவர் நடிகர் அஜித். இவருடைய படங்கள் பெரும்பாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுவிடும் இதற்கு முக்கிய காரணம் தல அஜித்தின் ரசிகர்கள்தான்.

தற்பொழுது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரிலீசாகாமல் இருந்து வருகிறது. இப்படத்தின் ரிலீஸுக்காக தல அஜித்தின் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நடிகர், நடிகைகள் பல சுவாரசியமான விஷயங்களை ரசிகர்கள் மத்தியில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் லக்ஷ்மி மேனன் தல அஜித்துடன் நடிப்பது எனது கனவு அந்த வகையில் வேதாளம் திரைப்படம் கனவு நினைவானதாக அமைந்தது.

இப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பை கொடுத்ததற்காக இயக்குனர் சிவா அவர்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.