சினிமா வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அதுவும் இந்த இயக்குனரால் தான்.!பல வருடம் கழித்து உண்மையை போட்டு உடைத்த கார்த்தி.

karthi7

வெள்ளித்திரையில் ஒரு இயக்குனருடன் ஒரு நடிகர் கை கோர்த்தால் அந்த இயக்குனர் சொல்வதுதான் நடிகர் கேட்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது …

Read more

OTT தளத்தில் வெளியாகிறதா கார்த்தியின் சுல்தான்” படம்.? எந்த தளத்தில்.. எப்போது வெளிவருகிறது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்கள் வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் புதுமுக இயகுனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி …

Read more

கார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இதுவா.! புதிய கெட்டப்பில் மிரட்டுவார் போல

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தை நோக்கி செல்லும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி.  இவர் சமீபகாலமாக சூப்பர் டூப்பர் …

Read more

தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து அசத்தி மக்களின் கைதட்டல்களை பெற்ற நடிகர் யார் தெரியுமா.?

சமீபகாலமாக நடிகர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அத்தகைய திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. …

Read more

ஜனநாயக கடமையை முடித்த திரைப்பிரபலங்கள்.!! யார் யார் ஓட்டு போட்டு உள்ளார்கள் தெரியுமா.!

vote33

இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரை பிரபலங்கள் கோடை வெயில் காரணமாகவும், கூட்டநெரிசல் காரணமாகவும் காலையிலேயே தங்களது ஓட்டினை …

Read more

டி ஆர் பி-யில் மரண அடி வாங்கும் செம்பருத்தி சீரியல்.! காரணம் கார்த்தி தான் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது பார்த்தீர்களா.

Karthik

தொலைக்காட்சி நிறுவனங்கள் பல இருக்கின்றன அவற்றில் பல தொலைகாட்சியில் எப்படியாவது முதலிடத்தை பிடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டி வருகிறார்கள். …

Read more

கைதி படம் போல லாபத்தை குவிக்கும் சுல்தான் படம்!! வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடியை அள்ளி உள்ளதாம்.! முழு விவரம் இதோ.

அரசியல் கட்சிகள் எப்படி சண்டை போட்டுக்கொண்டு பின்னாட்களில் இணைந்து கட்சி வேலைகளை செய்கிறதோ அது போலத்தான் சினிமாவிலும் முதலில் சூர்யா …

Read more

சாட்டையை சுழற்றும் கார்த்தி வைரலாகுது சுல்தான் படத்தின் டீசர்.!

sulthan

நடிகர் கார்த்தி தம்பி திரைப்படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் சுல்தான் திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது அதற்கு காரணம் இவரது சமீபத்திய படமான கைதி திரைப்படம் பெயரளவில் வரவேற்ப்பு கிடைத்ததால் சுல்தான் படத்தையும் அதே மாதிரி எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

சுல்தான் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயகியுள்ளார். படத்தை  ட்ரீம் வாரியர் பிச்சர்  பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும்சண்டைக்காட்சிகள் திலீப் சுப்பராயன், இப்படத்திற்கு இசை அமைப்பாளராக விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். மற்றும் எடிட்டர் ரூபன் இத்திரைப்படத்தை எடிட் செய்துளளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

 

ஏப்ரல் மாதத்தில் சண்டை போட்டுகொள்ள ரெடியாக இருக்கும் டாப் நடிகர்கள்..! யார் யார் மண்டை உடையபோகிறதோ..

all-movie

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவருகின்றன ஆனால் கடந்த வருடம் மட்டும் கொரோனா தொற்று காரணமாக பல திரைப்படங்கள் …

Read more

சிறுத்தை படத்தில் கார்த்திக்குடன் நடித்த குட்டிக் குழந்தையா இது.! புகைப்படத்தை ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்

siruthai

2011 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா, சந்தானம் ஆகியோர்கள் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சிறுத்தை.  இந்த …

Read more

சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஹீரோ இயக்குனருடன் இணையும் கார்த்தி.! அய்யயோ இந்த இயக்குனரா ரசிகர்கள் புலம்பல்

sulthan

தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் கார்த்தி இவர் தற்பொழுது சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு …

Read more

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா!!வைரலாகும் புகைப்படம்.

ayirathil oruvan

rajinikanth is in selvaragavan ayirathil oruvan movie photo: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக கதையை இயக்கும் வல்லமை படைத்தவர் …

Read more