சினிமா வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அதுவும் இந்த இயக்குனரால் தான்.!பல வருடம் கழித்து உண்மையை போட்டு உடைத்த கார்த்தி.

0

வெள்ளித்திரையில் ஒரு இயக்குனருடன் ஒரு நடிகர் கை கோர்த்தால் அந்த இயக்குனர் சொல்வதுதான் நடிகர் கேட்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் செல்வராகவன் மற்றும் பாலா ஆகிய இருவரும் ஒரே குணம் உடையவர்கள் என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் இவர்கள் இருவருமே ஒரு நடிகரை ஒரு திரைப்படத்தில் கமிட்மெண்ட் செய்துவிட்டால் அந்த நடிகரை படாதபாடு படுத்தி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் குறிப்பாக செல்வராகவனின் இயக்கத்தில் ஒரு நடிகர் கை கோர்த்து விட்டால் சினிமா பக்கமே அந்த நடிகர் இனிமேல் வேண்டாம் என தலைகாட்டாமல் மறந்து விடுவாராம்.

அந்த வகையில் செல்வராகவன் இயக்கிய பல திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் தற்போது அவர்களுடன் கைகோர்க்க மறுத்துள்ளார்கள் அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தியும் மிகவும் கஷ்டப்பட்டதாக தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.ஆம் அதில் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

ஆனால் அந்தப்படம் நாளுக்கு நாள் தள்ளிகொண்டே இருந்தது கிட்டத்தட்ட 3 வருடம் அந்த படம் முடிவதற்கு ஆகிவிட்டதாம்.அந்த மூன்று வருடம் கார்த்தி வேற எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்க செல்லவில்லையாம் இதனால் கார்த்தி தமிழ் சினிமாவில் வெறும் 22 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

karthi3
karthi3

என தகவல் கிடைத்துள்ளது அவர் மிகவும் குறைவான படங்களில் நடிப்பதற்கு இந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.மேலும் இந்த தகவல் தற்போது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் கார்த்தி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.