உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாக இருக்கும் கே.ஹெச்.233 படம் தூங்குவதற்கு முன்பே ரூபாய் 125 கோடி வசூல் செய்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உலகநாயகன் கமலஹாசன் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் கே.ஹெச்.233 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் வினோத் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் கமல் தயாரிக்கிறார். மேலும் கே.ஹெச்.233 படத்தின் கதை கமலஹாசனுடையது இதனை வினோத் படமாகிறார். இந்நிலையில் கே.ஹெச்.233 படம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ரூபாய் 125 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கே.ஹெச்.233 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிம்ஸ் ரூபாய் 125 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம் கமலஹாசனின் கேரியரில் ஒரு படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூபாய் 125 கோடியை தொட்டியிருக்கும் நிலையில் இதுவே அதிக கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு கே.ஹெச்.233 படம் வினோத் கதை என நினைத்து வந்த நிலையில் ஆனால் கமலஹாசன் அவர்களுடைய படம் என்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் இந்த படம் குறித்து வினோத் கூறியதாவது, இது எனக்கு ஸ்பெஷலான படம் உலகநாயகன் கமல் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது அவர் கதையை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இவ்வாறு வினோத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் மேலும் இந்த படம் குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட வைரலாகி வருகிறது. அதில் Rise to Rule என்ற கேப்ஷனும் வைத்துள்ளார்கள்.
இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் விவசாயியாக நடிக்க இருக்கிறார் அப்படி விவசாயம் மற்றும் அரசியலை மையமாக வைத்திருந்து படம் உருவாக இருக்கிறது. தற்பொழுது கமலஹாசன் அவர்கள் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 3 படப்பிடிப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதனை அடுத்து வினோத்துடன் இணைந்து கே.ஹெச்.233 படத்தை உருவாக்க இருக்கிறார்.
And it begins…#RKFI52 #KH233
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023