யோகி பாபுவிற்கு பெரிய பரிசு கொடுத்த தல தோனி.! நெகிழ்ச்சியில் காமெடி நடிகர்.. வைரலாகும் வீடியோ…

dhoni

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு …

Read more

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.? காமெடி நடிகர் யாரென பார்த்தால் அசந்து போயிடுவீங்க.!

dhoni

நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எந்த அளவிற்கு கிடைத்து வருகிறதோ அதேபோல் மற்ற துறைகளில் கலக்கி வரும் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சினிமா பிரபலங்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவரை தல என மிகவும் அன்பாக அழைத்து வருகிறார்கள். இவ்வாறு கிரிக்கெடில் கலக்கி வரும் தோனி தற்பொழுது கோலிவுட் படம் தயாரிக்க முடிவெடுத்து இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அந்த நிறுவனத்திற்கு தோனி என்டர்டைன்மென்ட் என பெயர் வைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் இந்த தகவலுக்குப் பிறகு பெரிதாக எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பான தகவல் ஒன்று வெளியாக இருக்கிறது.

அதாவது இந்நிறுவனத்தின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் எந்தெந்த திரை பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த இவனா நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தினை ரமேஷ் தமிழ்மணி இயக்க யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு Let’s Get Married என படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL MINI AUCTION : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் இளம் வீரர் இவர் தான் – தோனி எதிர்பார்ப்பு.

csk-

இந்தியாவில் வருடம் வருடம் ஐபிஎல் போட்டி சீசன் சீசன்னாக நடத்தப்பட்டு வருகிறது 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 …

Read more

டீம்ல எது நடந்தாலும் இனி இவரை கேப்டனாக மட்டும் விளையாட வைக்க மாட்டோம். சிஎஸ்கே உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

csk

ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய நிலையில் இதுவரை 15 சீசன்கள் சிறப்பாக நடைபெற்று …

Read more

தோனி போயிட்டா இவர்தான் கேப்டனா.? முன்னாள் இந்திய வீரர் பரபரப்பு பேட்டி

dhoni

சிஎஸ்கே அணி ஆரம்பித்த காலத்தில் இருந்து கேப்டனாக இருப்பவர் தல தோனி இவர் பல வெற்றிகளை அணிக்கு சேர்த்துள்ளார் அது …

Read more

முக்கிய வீரரை மிஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – இந்த தடவையும் அவர் இல்லையாம்..

CSK-

இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய டோரண்ட்மெண்ட் ஐபிஎல்.  இது சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது இதுவரை 15 சீசன் வெற்றிகரமாக முடிந்த …

Read more

ஐபிஎல் 2023 ஜடேஜாவை தக்க வைப்பதற்காக 4 முக்கிய வீரர்களை கழற்றிவிட்ட சிஎஸ்கே.! இதோ முழு பட்டியல்..

csk

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 போட்டி 15 ஆவது சீசன் இந்த வருடம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் 16வது சீசனை …

Read more

தோனி தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிக்கப் போவது யார் தெரியுமா.?

dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான தோனி அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு தற்போது சினிமாவில் பல படங்களை …

Read more

தளபதி-70 யாரும் எதிர்பார்க்காத கூட்டணி.! எதிர்பார்ப்பை எகிரவைக்கும் தகவல்

thalapathy

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனி தற்போது சினிமாவில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக …

Read more

பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் உள்ளாசமாக இருந்த சினிமா நடிகைகள்..? இதுல நம்ம கேப்டன் கூட இருக்காரே..!

actress-cricket

பொதுவாக நம் நாட்டில் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் …

Read more

தோனி சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் பயன்படுத்தும் இந்த டீ-ஷர்ட் விலை என்ன தெரியுமா.! அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது இதில்.

balmain

பாலிவுட், ஹாலிவுட், விளையாட்டு நட்சத்திரங்கள் என பலரும் balmain என்ற டீ ஷர்ட் தான்  ஃபேவரட்டாம் அதாவது பாலிவுட் நட்சத்திரங்களான …

Read more

பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கப் போகும் தோனி.! இதோ புகைப்படத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.

dhoni

தல தோனி அவர்கள் என்னுடைய படத்தில் நடிக்கப் போகிறார் அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிரபல இயக்குனர் தன்னுடைய …

Read more