IPL MINI AUCTION : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் இளம் வீரர் இவர் தான் – தோனி எதிர்பார்ப்பு.

இந்தியாவில் வருடம் வருடம் ஐபிஎல் போட்டி சீசன் சீசன்னாக நடத்தப்பட்டு வருகிறது 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கு முன்பாக ஐபிஎல் நிர்வாகம்  மினி ஏலம் ஒன்றை நடத்த இருக்கிறது.

அந்த ஏலம் வருகின்ற வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் இதில் முக்கிய வீரரை தட்டித் தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவெடித்து உள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் சரி, எம் எஸ் தோனியும் சரி ஒருவரை தான் டார்கெட் செய்து உள்ளனர் அவர் வேறு யாரும் அல்ல இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர்  சாம் கரண் என்பவரை தான் வாங்க அதிகம் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் வாங்க முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்சை குறி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை அதனால் இந்த ஆண்டு எடுத்த உடனேயே வெற்றி பெறுவதுடன் மட்டுமல்லாமல் கோபையை கைப்பற்ற முறையில் விளையாட அதிகம் ஆர்வம் காட்ட இருக்கிறது.

sam
sam

அதனால் சிறந்த வீரர்களை மினி ஏலத்தில் எடுக்க குறி வைத்திருக்கிறதாம் ப்ரோவிடத்தில் தற்போது சாம் கரண் மட்டுமே தகுதியான வீரராக இருப்பார் என கருத்தில் கொண்டுதான் அவருக்கு பல கோடி செலவு செய்தாவது வாங்கிவிட வேண்டும் என முனைப்பு காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்போம் என்ன வேண்டுமானலும் நடக்கலாம்

Leave a Comment