மோடிக்கு ஆலோசனை கடிதம் எழுதிய 10ஆம் வகுப்பு மாணவன்.!!
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதே நேரத்தில் தினக் கூலிகள், வீடுன்றி ரோட்டோரத்தில் வசிப்பவர்கள் உணவில்லாமல் பசியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெக்ரதுனை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் அபினவ் சர்மா. இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசனை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஏழைகளை காப்பாற்ற பணம் எப்படி பெறுவது என்பது … Read more