தமிழக அரசு அதிரடி அறிவிப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை.! ஆனால் வாரத்திற்கு ஆறு நாள் மட்டும்.?
நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வந்தது ஒரு வருடமாகியும் இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி செய்து வந்தார்கள். இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா மிக வேகமாக பரவியது அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒவ்வொரு அரசும் … Read more