தமிழக அரசு அதிரடி அறிவிப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை.! ஆனால் வாரத்திற்கு ஆறு நாள் மட்டும்.?

நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வந்தது ஒரு வருடமாகியும் இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொரோனாவை  கட்டுப்படுத்த முயற்சி செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா மிக வேகமாக பரவியது அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒவ்வொரு அரசும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் தான் ஊரடங்கு தளர்வு விடப்பட்டு மக்களின் இயல்பு நிலை மாறியது ஆனால் திடீரென மீண்டும் கொரனோ மிக வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு சமீபத்தில் விடுமுறை அறிவித்தார்கள் இந்த நிலையில் மீண்டும் கல்லூரிகளுக்கும் விடுமுறையை அறிவித்துள்ளார்கள்.

ஆனால் கல்லூரிகளுக்கு வாரத்திற்கு ஆறு நாட்கள் மட்டும் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.  மீண்டும் எப்பொழுது கல்லூரி திறக்கும் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

சமீபத்தில் கூட தஞ்சை மற்றும் கும்பகோணம் பள்ளிகளில் சில மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கொரனோ தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment