ஆர்யா மனைவி சாயீஷா ஊரடங்கு உத்தரவின் போது என்ன செய்கிறார் பாருங்கள்!!

sayeesha

உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரசால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் …

Read more

7மாதம் கடுமையான உழைப்பு.! ஆர்யாவின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்!!

arya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் ஆர்யா இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த …

Read more

உன்னை பார்த்தாலே வலிக்குதுடா புருஷா. ! ஆர்யா வீடியோவை பார்த்து துடிதுடித்துப்போன சாயிஷா

arya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா.இவர் 2003 ஆம் ஆண்டு உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் மற்றும் பல படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார் அவர்.

அவர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நான் கடவுள் இப்படத்திளல்  ஹீரோவாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா கடைசியாக நடித்த மகாமுனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பா ரஞ்சித் இயக்கவுள்ள ‘சல்பேட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யா அவர்கள் நடிக்க உள்ளார்.இப்படம் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதால் இப்படத்திற்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.

நடிகர் ஆர்யா அவர்கள் ரசிகர்களும் இப்படத்தை பற்றிய தெரிவித்திருந்த நிலையில் மேலும் தனது புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷபடுத்தி வந்த நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் காட்சி சமூக இணையதளத்தில் வெளிவந்து ரசிகர்களை அதிர வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரது மனைவியான நடிகை சாயிஷா அவர்களையும் திடுக்கிட வைத்தது.Sayyeshaa-Saigal-Arya

இது குறித்து பேசிய சாயிஷா அவர்கள் தனது கணவர் பார்க்கும் பொழுது தனக்கு வலிப்பதாகவும், அவர் கடினமாக உழைக்கிறார் என்றும் வேதனையோடு விட்டுத் செய்துள்ளார்.

நேற்று புகைப்படம் இன்று வீடியோ அந்தர் மாஸ் காட்டும் ஆர்யா.! வீடியோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

arya

நடிகை ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்பொழுது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் என்னதான் திரைப்படத்தில் நடித்தாலும் தனது உடலமைப்பில் அதிக கவனம் செலுத்துவார் அதற்காக உடற்பயிற்சி செய்வது சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றை வழக்கமாக செய்பவர்.

அதேபோல் எப்பொழுதும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர். இந்த நிலையில் தற்பொழுது ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் தனது முதுகு முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் என்ற நிலையில் மீண்டும் இன்று சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு கரடு முரடான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் தனது அடுத்த திரைப்படத்தின் கெட்டப் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆர்யா கடைசியாக காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனைத்தொடர்ந்து டெடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் 3 தேவ் என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஆர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன உடம்புடா இது என கமெண்ட் செய்து ஷேர் செய்தார்கள்.

இந்த நிலையில் இன்று ஆர்யா சிக்ஸ் பேக்குடன் ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஓன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1230459020344823812

தாறு மாறு கரடுமுரடான உடலமைப்பில் ஆர்யா.! புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

arya

நடிகை ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்பொழுது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் என்னதான் திரைப்படத்தில் …

Read more

உருவாக இருக்கிறது அரண்மனை-3 ஹீரோ ஹீரோயின் யார் தெரியுமா?

aranmanai-3

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் சீரியஸான கதையை வைத்துக்கொண்டு காமெடியாக திரைக்கதையை அமைத்து …

Read more