ஆர்யா மனைவி சாயீஷா ஊரடங்கு உத்தரவின் போது என்ன செய்கிறார் பாருங்கள்!!

உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரசால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மருத்துவர்கள்,போலீஸ்,  நடிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் மக்களை வீட்டிலேயே இருக்கவும் என வலியுருத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தற்போது உள்ள ஒரே வழி சமூக விலகல் மட்டும் தான். இந்த வைரசை தடுப்பதற்காக மருத்துவர்கள் தீவிரமாக மருந்துகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் நடிகர்கள்,நடிகைகள் வீட்டில் இருந்தபடியே ஏதேனும் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கமாக உள்ளார்கள். சமைப்பது, படம் வரைவது, ஆடல், பாடல் என தாம் செய்யும் வேலைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆர்யாவின் மனைவி சாயிஷா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வளம்வந்துகொண்டு இருக்கிறார். இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்து உள்ளார். இவர் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் நடனம் ஆடுவதில் சிறப்பு தன்மை கொண்டவர். தற்போது இவர் வீட்டில் எப்படி பொழுதை போக்குகிறார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
இவருக்கு கேக் செய்வது என்பது மிக பிடித்த செயலாம். அதனால் கேக் செய்து உங்களுக்கு புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

 

sayeesha
sayeesha

sayeesha
sayeesha

 

Leave a Comment