7மாதம் கடுமையான உழைப்பு.! ஆர்யாவின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் ஆர்யா இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஆனால் இப்படத்தில் அவர் வில்லன் ரோலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தாலும் நான் கடவுள் என்ற படம்தான் அவருக்கு மிகப்பெரிய ஒரு அடித்தளமாக அமைந்தது. பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் என்ற படம்தான் தமிழ் சினிமாவில் ஆர்யாவை நிலைத்து நிற்க வைத்தது என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து அவர் மதராசபட்டினம், பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி ,இரண்டாம் உலகம், ஆரம்பம், பல வெற்றி படங்களில் நடித்து நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஆர்யா அவர்களுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி ஒன்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் உண்மை என்றே நம்பினார் ஆனால் அது கடைசியாக தான் தெரியவந்தது நிகழ்ச்சிக்காக மட்டும் என்று தெரியவந்தது. இணையத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சாயிசா அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆர்யா.

இதனைத் தொடர்ந்து அவர் பா ரஞ்சித் இயக்கும் “சல்பேட்டா பரம்பரை” என்ற படத்திற்காக ஆர்யா அவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இதனைப்பற்றி ஏற்கனவே ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் ஆகிய இந்த நிலையில் சில தினங்களாக அவர் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திருந்தார்.

பல நடிகர்கள் படத்திற்காக தனது உடலை வரித்துக் கொள்ளும் வீடியோக்கள் வெளி வந்தாலும் அவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு அவர்கள் தனது உடலை வாட்டி கொள்ளும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகிய மக்கள் மத்தியில் மிகப் பெரிய மன வேதனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆர்யா அவர்கள் ஏழு மாதத்திற்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்ற புகைப்படத்தையும் இப்பொழுது இருக்கக்கூடிய புகைப்படத்தையும் வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் திணறிப் போய் உள்ளனர். ஒரு சில ரசிகர்கள் கேள்வி கேட்டனர் அதில் உண்மையிலேயே நீங்க தானா என்று கேட்ட நேரம் மேலும் ஏழு மாதத்திற்கு முன் இப்படி இருந்த நீங்கள் திடீரென இப்படி மாறுவதற்கு steroid படத்தின் வீரர்களால் என்றும் கேள்வி கேட்டனர். ஆறு கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

image
image

Leave a Comment