நேற்று புகைப்படம் இன்று வீடியோ அந்தர் மாஸ் காட்டும் ஆர்யா.! வீடியோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

நடிகை ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்பொழுது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் என்னதான் திரைப்படத்தில் நடித்தாலும் தனது உடலமைப்பில் அதிக கவனம் செலுத்துவார் அதற்காக உடற்பயிற்சி செய்வது சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றை வழக்கமாக செய்பவர்.

அதேபோல் எப்பொழுதும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர். இந்த நிலையில் தற்பொழுது ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் தனது முதுகு முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் என்ற நிலையில் மீண்டும் இன்று சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு கரடு முரடான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் தனது அடுத்த திரைப்படத்தின் கெட்டப் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆர்யா கடைசியாக காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனைத்தொடர்ந்து டெடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் 3 தேவ் என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஆர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன உடம்புடா இது என கமெண்ட் செய்து ஷேர் செய்தார்கள்.

இந்த நிலையில் இன்று ஆர்யா சிக்ஸ் பேக்குடன் ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஓன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1230459020344823812

Leave a Comment