ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை!! அவரையே புருஷனாக நினைத்து வாழும் நடிகை!! என்ன செய்துள்ளார் பாருங்கள்.

arya12

actor arya lover still think about him photo viral: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு …

Read more

ஆர்யாவின் ஒர்க் அவுட் வீடியோவை பார்த்து கதறி அழும் ரசிகர்கள்.! 150 கிலோ-லாம் ரொம்ப ஓவர்.

arya

சினிமா உலகில் கட்டுமஸ்தான இருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதும் நல்லதொரு வரவேற்பு உண்டு. அப்படி சினிமா உலகில் அண்ணன், நண்பன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்யாவுக்கு தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை ஏற்று தனது திறமையை வெளி காட்ட தொடங்கினார்.

அந்த வகையில் இவர் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் மேலும் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இதன் மூலம் அவர் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார்.

தற்பொழுது வரையிலும் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஆர்யா சமீபகாலமாக சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத்தால் தற்போது அவர் வெற்றிக்காக முயற்சித்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த கஜினிகாந்த் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து.

தற்போது அவரும் வெற்றிக்காகப் போராடி கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சுந்தர் சியுடன் இணைந்து அரண்மனை 3 மற்றும் பா ரஞ்சித் உடன் இணைந்து சல்பேட்டா போன்ற அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக சல்பேட்டா படத்திற்காக உடலை காட்டுத்தனமாக முறுக்கேற்றி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது 150 கிலோ எடையை தூக்கி ஒர்க் அவுட் செய்து வருகிறார். இதோ அந்த வீடியோ.

இரண்டாம் உலகம் திரைபடத்தில் முதலில் இந்த நடிகர் ,நடிகை தான் நடித்தனர்.! அப்புறம் தான் ஆர்யா, அனுஷ்கா எல்லாம்.! வைரலாகும் புகைப்படம்.

arya and danush

erandam ulagam movie first acted by these actor:இயக்குனர் செல்வராகவன் எப்பொழுதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்குவது உண்டு …

Read more

ஆர்யா உடன் குத்து சண்டை போடா தயாராகும் அவரது மனைவி.! கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்.

arya and sayesha

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்கள் பின்னாட்களில் சூப்பர் ஹீரோவாக மாறுவது உண்டு. அப்படியே தமிழ் திரை உலகில் …

Read more

மனைவிக்கு பாக்சிங் கற்றுத்தரும் ஆர்யாவைப் பார்த்து “தப்பு பண்ணிட்ட டார்லிங்” என கிண்டல் செய்யும் சக நடிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்.

aryasayeesha

Actor Arya thaught boxing to his wife நடிகர் ஆர்யா, ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படத்தில் நடித்த நடிகை …

Read more

நடிகர் விஷாலை நலம் விசாரிக்கும் ரசிகர்கள்.! கண்ணுக்கு என்ன ஆச்சு.

vishal

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆர்யா மற்றும் விஷால் இவர் இருவருமே சினிமா துறையும் தாண்டி நிஜ …

Read more

சாயிஷாவின் புகுந்த வீடு எப்படி இருக்கிறது பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

arya and sayyeshaa

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் ஆனால் கலைஞர் தனது திறமையை …

Read more

ஆர்யாவின் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இவங்களே நடிச்சிருக்கலாமே என ஏங்கும் ரசிகர்கள்.!

madharasapattinam

2010ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி திரைபடம் மதராசபட்டினம் இந்த திரைப் படத்தில் ஆர்யாவுடன் …

Read more

அச்சு அசல் ஆர்யா போலவே இருக்கும் அவரின் தம்பியை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

arya

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு …

Read more

ரம்ஜான் மாதத்தில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் நடிகை சாயிஷா.! வைரலாகும் வீடியோ.!

sayyesa-tamil360newz

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாயிஷா.இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வணமகன் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனையடுத்து அவர் தமிழில் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமடைந்துள்ளது சாயிசா இந்த நிலையில் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் டேடி என்ற திரைப்படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள ஆயிஷா தனது கணவருக்காக கேக் செய்து அசத்திய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சந்தொபடுதினார். இதையடுத்து தற்போது அவர் கவர்ச்சியான உடையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மேலும் திக்குமுக்காட செய்துள்ளார்.

இதனை பார்த்த முஸ்லிம் ரசிகர்கள் ரமலான் மாதத்தில் இப்படியா ஆடுவது நீங்கள் நோன்பு வைக்கலையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களைப் போல கட்டிடங்களும் கேள்விகள் மூலம் துளைத்து எடுத்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

https://twitter.com/tamil360newz/status/1259092241399701506?s=20

இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா.! வைரலாகும் வீடியோ!!

sayyeshaa

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சாயிஷா . இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த அகில் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைத்தார் இதனைத்தொடர்ந்து அவர் 2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டிசிங்கம் ,ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். சாயிஷாஅவர்கள் அண்மையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யாவை திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள சாயிஷா அவர்கள் போரடிக்காமல் இருக்க விதவிதமான கேக்குகளை தயார் செய்து தனது கணவருக்கு விருந்து படைத்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கும் சூப்பர் பவுள் டான்ஸ் சேலஞ்ச் ஒன்று விடப்பட்டது. அந்த சூப்பர் பவுள் டான்ஸ் சேலஞ்ச்சை  ஏற்றுக்கொண்ட சாயிஷா  இடுப்பை வளைத்து நெளித்து நடனம் ஆடினார்.அத்தகைய சவாலை வெற்றிகரமாக முடித்தார். அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.