மனைவிக்கு பாக்சிங் கற்றுத்தரும் ஆர்யாவைப் பார்த்து “தப்பு பண்ணிட்ட டார்லிங்” என கிண்டல் செய்யும் சக நடிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்.

0
aryasayeesha
aryasayeesha

Actor Arya thaught boxing to his wife நடிகர் ஆர்யா, ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படத்தில் நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார். நடிகை சாயிஷா பிரபல பாலிவுட் நடிகர் ஸ்மித் சைகலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகை சாயிஷா வீட்டிலிருந்தபடியே விதவிதமாக சமைப்பது, நடனமாடவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

எனவே அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா தற்போது அவரது மனைவிக்கு பாக்ஸிங் கற்றுத்தர அவரை பாக்சிங் கிளாஸில் சேர்த்துள்ளார். ஆர்யா அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புது பாக்ஸிங் பார்ட்னர் சாயிஷா என பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த நடிகரும் ஆர்யாவின் நண்பருமான சாந்தனு டார்லிங் மிகப்பெரிய தவறு பொண்டாட்டிக்கு பாக்ஸிங் சொல்லிக்கொடுக்கிறது. சும்மாவே அடி பின்னும் இதுக்கு அப்புறம். என்று கூறி ஆர்யாவை கிண்டல் செய்திருந்தார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.