ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை!! அவரையே புருஷனாக நினைத்து வாழும் நடிகை!! என்ன செய்துள்ளார் பாருங்கள்.

0
arya12
arya12

actor arya lover still think about him photo viral: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகண்டு தனக்கு பெண் தேடினார். இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள பல பெண்கள் கொண்டனர் அதில் ஆர்யாவுக்கு யாருக்குமோ அவரை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கும்பகோணத்தை சேர்ந்த உனக்கு என்கின்ற பெண் கலந்து கொண்டார். இந்த அபர்ணதி என்கின்ற பெண்ணையே பலருக்கும் பிடித்தது.  ஆனால் இவரை ஆர்யா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அபர்ணதி ஆர்யாவை காதலித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதைத்தொடர்ந்து தற்போது இந்த நடிகை அபர்னதி ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஜெயில் என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார். அபர்ணத இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து முத்த காட்சியில் நடித்துள்ளார் என்பது இணையதளத்தில் வைரலானது.

இவர் ஆர்யா மீது கொண்ட காதலால் தனது பெயருக்குப் பின்னால் ஆர்யா என்று போட்டுள்ளார். ஆர்யாவிற்கு திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேலாக போகிறது ஆனால் இன்னமும் கூட அந்த பெயரை அவர் எடுக்காமல் அப்படியே வைத்துள்ளாராம்.

ஆர்யாவிற்கு குழந்தையை பிறக்க போவது இன்னுமா அவரையேநினைச்சிட்டிருக்கீங்க என கேள்வி எழுப்புகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

abarnathi
abarnathi
abarnathy actress
abarnathy actress