இரண்டாம் உலகம் திரைபடத்தில் முதலில் இந்த நடிகர் ,நடிகை தான் நடித்தனர்.! அப்புறம் தான் ஆர்யா, அனுஷ்கா எல்லாம்.! வைரலாகும் புகைப்படம்.

arya and danush
arya and danush

erandam ulagam movie first acted by these actor:இயக்குனர் செல்வராகவன் எப்பொழுதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்குவது உண்டு அப்படி தமிழ் சினிமாவில் யாரும் இயக்காத கதையை இயக்கி அதில் வெற்றி கண்டவர் என்ற பெயரை வெகுவிரைவிலேயே எடுத்தார்.

இவர் ஆரம்பத்தில் ரசிகர்களை கவரும் வகையிலான காதல் படங்களை  தேர்வு செய்து இயக்கி வந்தார் மேலும் அதன் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டார். அதன் பிறகு வித்தியாசமான படங்களை தேர்வு செய்து இயக்கி வந்தார். அந்த வகையில் இவர் ஆர்யா மற்றும் அனுஷ்கா ஆகியவர்களை வைத்து இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு வித புது விதமான படம் லிஸ்ட்டில் இது அமைந்தது.  ஆனால் இத்திரைப்படம் என்னவோ திரையரங்கில் சொல்லுமளவிற்கு ஓடவில்லை என்றாலும் ஆனால் தற்பொழுது இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

இயக்குனர் செல்வராகவன் படத்தை ஒரு தடவை பார்த்தால் அவ்வளவு எளிதில் நாம் புரிந்து கொள்ள முடியாது. அவரது படத்தை பார்க்க பார்க்க தான் புரிந்து கொள்ள முடியும். அது போலத்தான் இந்தப் படமும் ஆரம்பத்தில் ஓடவில்லை என்றாலும் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்துவருகிறது.

இப்படத்தில் முதலில் ஆர்யா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் தனுஷ் தான் அதேபோல நடிகை அனுஷ்காவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் நடித்த ஒரு சில காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன இதோ அந்த புகைப்படம்.

andrea
andrea
danush
danush
Dhanush
Dhanush