காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது ஒருவரையா.? நடிகை அஞ்சலிக்கு விரைவில் டும்டும்டும்…

anjali

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது பிரபல தொழிலதிபறை திருமணம் செய்யப் …

Read more

உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை அஞ்சலி.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்……

anjali

கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த தற்போது முன்னணி நடிகைகளில் …

Read more

தமிழில் நடிக்க மாட்டேன் என தெரிந்து ஓடிய 5 நடிகைகள்.. அக்கட தேசத்தில் மாஸ் காட்டும் அமலா பால்

actress

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் சிலர் அக்கட தேசம் பக்கம் தாவி தொடர்ந்து …

Read more

மனசுல நயன்தாரான்னு நெனப்பா கோடியில் சம்பளம் கேக்குறீங்க.! அஞ்சலையின் சம்பளத்தை கேள்விப்பட்டு வாயடைத்துப்போன தயாரிப்பாளர்.!

anjali

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் தங்களின் சம்பளத்தை உயர்த்தி கொண்டே செல்கிறார்கள் அந்த வகையில் பல நடிகைகள் தற்பொழுது கோடிகளில் …

Read more

நான் தகாத உறவில் இருந்ததுதான் அதற்க்கு காரணம்.! நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி..

anjali

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக இருந்தவர் நடிகை அஞ்சலி இவர் கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், …

Read more

ஜெய்யை காதலித்ததால் உங்களது சினிமா வாழ்க்கை நாசமானதா.? நடிகை அஞ்சலி கூறிய பதிலை பாருங்கள்..

anjali

சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் அஜித் …

Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகை அஞ்சலி.! அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதோ..

BIGG-BOSS-TAMIL

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடிகை …

Read more

மிரட்டலாக வெளியானது அஞ்சலியின் ‘ஜான்சி’ ட்ரைலர்…!

jhansi

தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தற்பொழுது ஜான்சி என்ற வெப் சீரியலில் நடித்துள்ளார் அந்த சீரியலின் ட்ரெய்லர் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதாவது நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை அஞ்சலி, இயக்குனர் திரு உள்ளிட்ட ஏராளமான பட குழுவினர்கள் கலந்து கொண்டார்கள்.

நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் தான் திரு. இவருடைய இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி வெப் சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் இவருடன் இணைந்து சாந்தினி, சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

அதில் இந்த தொடரில் ஜான்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நந்தினி தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விடுகிறார் எனவே அவருடைய கணவர், குழந்தை யார் என சந்தேகமாக வாழ்ந்து வரும் நிலையில் திடீரென அவருக்கு பழைய நினைவுகள் வருகிறது. அப்பொழுது அவர் யார்? அவரது எதிரிகள் யார். என்பது தெரிய வருகிறது.

அதனை அடுத்து பரபரப்பான சம்பவங்களுடன் இந்த சீரியல் உருவாகி இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில்  இந்த படத்தில் நடிகர்கள் கிருஷ்ணா தயாரிப்பில் இன்று முதல் ஹாட் ஸ்டார் ஒடிடித் தளத்தில் வெளியாகிவுள்ளது எனவே இந்த தொடர் நல்ல வரவேற்பினை பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சலி இடத்தை பூர்த்தி செய்த வாணி போஜன்.! அந்த நடிகர் காட்டில் அட மழைதான்.. நடந்தது என்ன தெரியுமா.?

anjali-vaani-bhojan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி இவர் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்து …

Read more

அஞ்சலியை காலி செய்தது போல் பிரபல நடிகையை துவம்சம் செய்ய போகும் நடிகர் ஜெய்.? சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது லே..

jai

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் முதன்முதலாக சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய …

Read more

அஞ்சலி நடனமாடியுள்ள ஸ்பெஷல் பாடல் வீடியோ இதோ.! சமந்தாவை ஓவர் டேக் செய்து விடுவார் போல..

anjali-new-dance-video

தமிழ் சினிமாவில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி. இந்த திரைப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை வரிசையாக பெற்றார்.

இதன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இவ்வாறு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவதன் மூலம் இவர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நடனமாடும் பாடலும் சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.

இந்நிலையில் தற்பொழுது சமந்தாவை தொடர்ந்து அஞ்சலியும் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் நடிக்கும் Macherla Niyojakavargam படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இத்திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கேத்தரின் தெரசா உள்ளிட்டவர்கள் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அஞ்சலி நடனமாடியுள்ள RaRa Reddy I Am Ready என்ற ஸ்பெஷல் பாடல் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சமந்தாவை தொடர்ந்து முன்னணி நடிகரின் படத்தில் ஸ்பெஷல் பாடலில் தோன்றிய அஞ்சலி.! வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவல்..

anjali-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி தற்பொழுது பிரபல நடிகரின் படத்தில் ஒரு …

Read more