Leo Box office: லியோ 2 – வது நாள் வசூல் விவரம்.! வாழ்க்கை ஒரு வட்டம்டா.. ஜெயிக்கிறவன் தோப்பான்.. தோக்குறவன் ஜெயிப்பான்.!
leo day 2 box office collection : விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்தது லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை 800 திரையரங்கிற்கு மேல் 1176 காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதே போல் விஜய் ரசிகர்கள் தீபாவளி தினத்தை கொண்டாடுகிறார்கலோ இல்லையோ விஜய் திரைப்படத்தை கோளகாலமாக கொண்டாடுவார்கள் அந்த வகையில் லியோ … Read more