நிம்மதியாக வாழ விடுக.. விமான நிலையத்தில் அஜித்தை மடக்கி தொந்தரவு செய்த ரசிகர்கள்

ajith

Actor Ajith Kumar: நடிகர் அஜித் ஏர்போர்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது ரசிகர்களின் செயலை பார்த்து பலரும் அறிவுரை கூறி வருகின்றனர். நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா பைக் பயணத்தில் பிஸியாக இருந்து வந்த நிலையில் இறுதியாக சென்னை திரும்பினார். ஆகஸ்ட் 23 புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய அஜித்தை அவரது வெறித்தனமான ரசிகர்கள் கும்பலாக வந்து தொந்தரவு செய்தனர். அஜித்குமார் எப்பொழுதும் பாதுகாப்பை தவிர்ப்பது, விமான … Read more

அஜித்திற்கு இணையா ரஜினியா.? யாரைப் போய் யாரோட கம்பேர் பண்றீங்க.! பூகம்பத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

rajinikanth

Rajini vs Ajith: தர்பார், அண்ணாத்த போன்ற தோல்வி திரைப்படங்களுக்கு பிறகு ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுத்திருக்கும் நிலையில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் உள்ள வரவேற்பினை பெற்று வருவதனால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசீர்வாதம் வாங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை … Read more

ரஜினியின் இந்த மூன்று சாதனைகளை முறியடிக்க முடியாமல் திணறும் விஜய், அஜித்.! இதனால்தான் சூப்பர் ஸ்டார்..

ajith kumar

Actor Rajinikanth: சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பலவற்றிலும் சாதனை படைத்து வருகிறார். அப்படி சமீப காலங்களாக முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டுக் கொள்கின்றனர் முக்கியமாக விஜயை குறி வைத்து பலரும் தாக்கி வரும் நிலையில் எதனால் ரஜினியை முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நெருங்க முடியாது என்பது குறித்து பார்க்கலாம். நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். … Read more

விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்கும் மாஸ்டர் பட நடிகர்.? கொக்கி போட்டு தூக்கிய மகிழ் திருமேனி & கோ..

ajith

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடிக்க ரெடியாக உள்ளார் லைக்கா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பட்சட்டில் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல்களும் உறுதியாகின. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு இயக்குனர் மகிழ்திருமேனியிடம் தற்போது தஞ்சம் அடைந்துள்ளது. அவர் சொன்ன கதை பிடித்து போகவே தற்பொழுது அந்த கதைக்கு விடா முயற்சி என பெயர் வைத்துள்ளது இதை தவிர மற்றபடி எந்த ஒரு அப்டேட்டையும் பட … Read more

முழு Chefaஆக மாறி சமையலில் கலக்கும் நடிகர் அஜித்.! ஸ்பெஷல் வீடியோ இதோ..

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் திரைப்படங்களையும் தாண்டி கார், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என  ஏராளமான விஷயங்களில் ஆர்வம் காமித்து வருவதால் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். எனவே சினிமாவையும் தாண்டி இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவ்வாறு சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் எத்தனை படங்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய குடும்பத்தின் மீது தனி அக்கறை உடையவர் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் நேரத்தை கழித்து வருகிறார். அந்த வகையில் சின்ன பிரேக் கிடைத்தாலும் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா மேற்கொண்டு வருவதனை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி நடிகை ஷாலினியும் தனது கணவர் அஜித்துடன் சுற்றுலா மேற்கொள்ளும் பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இதுவரையிலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகாமல் இருக்கும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் பிரியாணி சமைப்பார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல உணவகத்திற்கு சென்ற அஜித் முழு செம்பாக மாறி சமைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அஜித் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

இந்த முறையும் நான் தாண்டி உனக்கு வில்லன்.! “ஏகே 63” திரைப்படத்திலிருந்து வெளியான அறிவிப்பால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

ak63

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் அஜித் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ஏகே … Read more

நம்பர் ஒன் யார் விஜய்யா அஜித்தா..? வசூல் விவரத்தை வெளியிட்ட பிரபல சென்னை தியேட்டர்..!

தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தல அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு இரண்டு திரைப்படங்களுமே வெளியாகி திரையரங்கில் உனக்கு நான் பஞ்சமில்லை என்ற வசனத்திற்கு ஏற்றார் போல் தியேட்டரில் ஹவுஸ் புல்லாக என்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் எட்டு வருடங்களுக்கு பிறகாக மோதிக் கொள்ளும் நடிகர்கள் என்றால் அவர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தான் அந்த வகையில் சோசியல் மீடியா பக்கத்தில் … Read more

பொது மேடையில் நடன இயக்குனர்களுடன் நடனம் ஆடும் தல அஜித்..! ரசிகர்களுடன் ரசிகராக பார்த்து ரசிக்கும் ஷாலினி..!

ajith-dance

தமிழ் திரை உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் தான் அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தையும் வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை  பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் … Read more

பெண் ரசிகையுடன் தல அஜித்..! இணையத்தில் வெளிவந்த புகைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்..!

ajithkumar-latest

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர்தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டும் இல்லாமல் பல மெகா ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவருடைய திரைப்படம் திரையரங்கில் வெளிவருகிறது என்ற செய்தி வெளிவந்தாலே போதும் தியேட்டரில் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது ஏனெனில் இவருடைய திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம் தான் அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வலிமை என்ற … Read more

திடீரென தல அஜித் வெளியிட்ட அறிக்கை..! யாருக்காக இந்த பதிவு என குழம்பிப்போன ரசிகர்கள்..!

ajith-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார் இவரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் கிடையாது அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் தியேட்டரில் வெளிவந்தால் போதும் அவை திருவிழா போல் காணப்படும். பொதுவாக தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடித்துக்கொள்வது வழக்கமான ஒரு செயல்தான் அந்த வகையில் ரசிகர்கள் சண்டை போட வேண்டாம் என்பதற்கு இணங்க தன்னுடைய திரைப்படங்களில் அவ்வபோது அட்வைஸ் கூறிவிடுவார் அஜித்குமார் அதுமட்டுமில்லாமல் தல அஜீத்தின் மேனேஜர் … Read more

திடீரென ரசிகன் வீட்டில் விசிட் அடித்த தல அஜித்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

ajith-2

தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த திறமை மூலமாக தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவருடைய உழைப்புக்கும் நடிப்புக்கும் பல்வேறு ரசிகர் மக்கள் உருவாக்கியது மட்டுமில்லாமல் தற்போது இவர் டாக்டர் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் போனி கபூர் தயாரிப்பில் வாலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இது திரைப்படத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்தது மட்டுமில்லாமல் கதாநாயகியாகவும் ஹுமா குரோஷி  நடித்திருப்பார். இவ்வாறு … Read more

நினைத்துக்கூட பார்க்க முடியாத புதிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்..! Ak 62 லேட்டஸ்ட் அப்டேட்..!

ajithkumar-2

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் திறமை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது சினிமாவில் கவனிக்கக் கூடிய ஒரு நடிகராக திகழ்ந்து வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது இதனை தொடர்ந்து தற்போது தன்னுடைய 61வது திரைப்படத்தில் தல அஜித் … Read more