நம்பர் ஒன் யார் விஜய்யா அஜித்தா..? வசூல் விவரத்தை வெளியிட்ட பிரபல சென்னை தியேட்டர்..!

0

தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தல அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு இரண்டு திரைப்படங்களுமே வெளியாகி திரையரங்கில் உனக்கு நான் பஞ்சமில்லை என்ற வசனத்திற்கு ஏற்றார் போல் தியேட்டரில் ஹவுஸ் புல்லாக என்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் எட்டு வருடங்களுக்கு பிறகாக மோதிக் கொள்ளும் நடிகர்கள் என்றால் அவர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தான் அந்த வகையில் சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்கள் இவற்றை கொண்டாடுவது மட்டுமில்லாமல் வெறித்தனமான பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே வாரிசு திரைப்படத்தை தயாரித்தல் ராஜ் விஜய் தான் நம்பர் ஒன் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவருக்கு தான் அதிக அளவு ஸ்கிரீன்கள் கொடுக்க வேண்டும் என கூறியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் வசூலில் யார் நம்பர் ஒன் என்ற இருந்த நிலையில் தற்பொழுது சென்னையில் பிரபல திரையரங்கு வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வெளிவந்த வசூல் விபரத்தை வைத்து தமிழகத்தில் யார் நம்பர் ஒன் என்பது கணிக்க ஒரு முக்கிய தியேட்டராக பங்கு பெறுவது ரோகிணி தியேட்டர் தான் இவை சென்னையில் உள்ளது மேலும் இவர்கள் இந்த இரண்டு நடிகர்களின் வசூலை வைத்து சுலபமாக யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை எளிதாக கூறி விடுவார்கள்.

மேலும் படம் ரிலீஸ் ஆனவுடன் ஒரு வார இடைவெளியில் இப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிடும் ரோகிணி தியேட்டர் கருத்துக்கணிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது தியேட்டரை பொறுத்தவரையில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் நம்பர் 1 ஆக இருப்பது மட்டுமில்லாமல் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் நம்பர் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

மேலும் இன்னும் விடுமுறை நாட்கள் மீதமுள்ள நிலையில் வசூல் சூடு பிடிக்கும் என ரோகிணி திரையரங்கம் கூறியது மட்டுமில்லாமல் தற்பொழுது அவற்றை போஸ்டர் வடித்த ரசிகர்கள் கெத்து காட்டி வருகிறார்கள் அதேபோல வாரிசு திரைப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் என்பதன் காரணமாக பேமிலி சப்போர்ட் அதிகம் இருந்த வருகிறது இதனால் விடுமுறையில் இருப்பவர்கள் வாரிசு திரைப்படத்தை விரும்பிப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமில்லாமல் எண்ணெய் மூன்றே நாளில் நூறு கோடியை தாண்டிய வாரிசு திரைப்படம் இன்னும் நூறு கோடியை வசூல் செய்யும் என திட்டமிட்டுள்ளார்கள் ஆனால் கடைசியாக இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களும் கூறும் மொத்த விவரம் வைத்து தான் யார் நம்பர் ஒன் என்று கணிக்க முடியும்