கடல்போல் அலை திரண்ட ரசிகர்களை கண்டு தலைதெறிக்க ஓடிய தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

vijay

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த திரைப்படம் …

Read more

காவலன் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த மித்ராவா இப்படி போஸ் கொடுத்தது.! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்

kavalan

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி சித்திக் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் காவலன் இந்த …

Read more

இதுக்கு முன்னாடி இங்க வந்தவனெல்லாம் உயிர் பயத்தில் ஓடி போய் இருக்கலாம்.. ஆனால் என் கதையே வேற.! மிரட்டல் சண்டையுடன் வெளியானது மாஸ்டர் ப்ரோமோ வீடியோ.!

master-latest-movie

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த …

Read more

வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி …

Read more

பேட்மிட்டன் விளையாடும் தனது மகளை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் தளபதி விஜய் இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ காணொளி.!

vijay

இளைய தளபதி விஜய் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங் …

Read more

நான் விஜய் நண்பன் என தெரிந்தும் தில்லாக அஜித் சொன்ன அந்த வார்த்தை.! உண்மையை போட்டு உடைத்த சஞ்சீவ்

sanjeev

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் இருவருக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே.

என்னதான் இவர்கள் ரசிகர்களுக்கிடையே போட்டி இருந்தாலும் ஆனால் விஜய் மற்றும் அஜீத் இருவருமே ஒரு இணக்கமான உறவில் இருந்து தான் வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் போட்டி ஒன்றில் விஜய் பற்றி அஜித் கூறியதை கூறியுள்ளார்.

அது என்னவென்றால் சஞ்சீவும்  அவரது நண்பருமான ஸ்ரீநாத்தும் அஜித்தை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். அப்போது அவர்களை வரவேற்று அவர்கள் குடிப்பதற்கு கூட கொடுத்து நன்றாக பேசினாராம்.

அப்படி அவர் பேசும்போது  என் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் தான் அது என்னவென்றால் உங்களின் நண்பனை ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என அவர் கூறினாராம். இதை அவர்கள் விஜயிடம் கூறியதும் அவர் சொன்னது சூப்பர் என சிரித்தாராம்.

முதலமைச்சரை சந்தித்த தளபதி.! எதற்காக தெரியுமா.?

vijay

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13ஆம் தேதி வெளியாக உள்ளது என சமீபத்தில்தான் படக்குழுவினர் …

Read more

தளபதி 66 – யாருடன் கூட்டணி தெரியுமா.? எகிரவைக்கும் எதிர்பார்ப்பு.! அவரே வெளியிட்ட தகவல்.!

vijay

வெள்ளித்திரையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர்தான் கௌதம் …

Read more

மாஸ்டர் ட்ரைலர்க்கு ஆப்பு.! சோகத்தில் விஜய் ரசிகர்கள்..!

vijay

வெள்ளித்திரையில் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் நிறைய திரைப்படங்கள் வெளியாக உள்ளது என தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் …

Read more

விஜய்யுடன் நேருக்கு நேராக மோதும் பிரபல நடிகர்.!

vijay

இளைய தளபதி விஜய் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே …

Read more

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து பிரபல நடிகர் போட்ட ஒரே ஒரு ட்வீட்..! இணையத்தில் இன்னைக்கு இதுதான் டிரென்ட்.!

vijay

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டும் …

Read more

சரக்கை மிக்ஸியில் போட்டு மிக்ஸ் பண்ணும் தளபதி விஜய்..! எப்படியெல்லாம் யோசிக்றாங்க..?

thalapathi vijay mastar movie pictures: தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். …

Read more