காவலன் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த மித்ராவா இப்படி போஸ் கொடுத்தது.! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி சித்திக் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் காவலன் இந்த திரைப்படத்தில் அசின், ராஜ் கிரன் மித்ரா, சூரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தார்கள்.

விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் திரைப்படத்தில் நடித்த திரைப்படம் ஆகும், இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, மேலும் இந்த திரைப்படம் சித்திக்கின் மலையாள திரைப்படமான பாடிகார்டு திரைப்படத்தின் மறுஆக்கம்.

அதிலும் இந்த திரைப்படத்தில் நடித்த மித்ரா 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் இவர் தன்னுடைய திரைப் பயணத்தை துணை நடிகையாக தொடங்கினார், மேலும் மித்ரா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நெருங்கிய உறவினர்,.

இவர் 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் நயன்தாராவுடன் ஒரு திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். அதன் பிறகு தன்னுடைய படிப்பை  முடிப்பதற்காக சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.  அதன் பின்னர் தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியாகிய சாது மிரண்டா என்ற திரைப்படத்தில் பிரசன்னா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

kavalan-actress-mithra
kavalan-actress-mithra

மேலும் சூரியன், சட்டக்கல்லூரி, காவலன், புத்தனின் சிரிப்பு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த மித்ரா டிவியில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழில் பட வாய்ப்பு பெரிதாக அமையவில்லை என்பதால் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நம்ப மித்ராவா என வாய் அடைத்து போகிறார்கள்.

kavalan-actress-mithra
kavalan-actress-mithra
kavalan-actress-mithra
kavalan-actress-mithra
kavalan-actress-mithra
kavalan-actress-mithra

Leave a Comment