சரக்கை மிக்ஸியில் போட்டு மிக்ஸ் பண்ணும் தளபதி விஜய்..! எப்படியெல்லாம் யோசிக்றாங்க..?

thalapathi vijay mastar movie pictures: தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது தளபதி விஜய் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிக பிரபலமாக இருந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான தளபதி விஜய் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரை படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இவ்வாறு மிக பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படமானது வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் புதிதுபுதிதாக மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரல் ஆக்கி வருவது மட்டுமல்லாமல் கொண்டாடி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தற்சமயம் மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியில் வந்த புகைப்படமானது மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தளபதி விஜய் பல்வேறு செயல்களைச் செய்வது போன்ற காட்சி இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகி விட்டது.

vijay
vijay
vijay
vijay
vijay
vijay
vijay
vijay
vijay
vijay

Leave a Comment