விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிக்க இதுதான் காரணம்.. அட இத்தனை நாளா இது தெரியாம்போச்சே

vijayseuthupathy

இப்போ உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமாகி இருப்பார்கள் அவர்களுக்கு கஷ்டம் என்பது நிறையவே …

Read more

அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்.! ஆத்தாடி இத்தனை கோடியா…

aranmanai-4

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சுந்தர் சி இவர் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான …

Read more

பாலிவுட் படங்களை விட தமிழ் படங்களுக்கு குறைவான சம்பளத்தை பெறும் நடிகர் விஜய் சேதுபதி.! அரண்மனை படத்தில் காமெடியனாக களமிறங்கும் சந்தானத்திற்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

santhanam-vijay-sethupathi

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் அரண்மனை தற்போது இந்த படத்தின் அடுத்த பாகத்தை …

Read more

ஆக்சன் திரில்லர் படமாக விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் கூட்டணியில் உருவாகி இருக்கும் மைக்கேல் பட டிரைலர் இதோ.!

Michael

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் மைக்கேல் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் தான் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இவருடைய நடிப்பில் உருவான இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்த நிலையில் தற்போது ‘மைக்கேல்’ என்ற திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் முக்கியமாக கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களை அடுத்து சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மைக்கேல் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை நைஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரன்சி ப்ரோடுக்ஷன் எல்எல்பி ஆகிய நிறுவனம் இணைந்து உருவாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது மைக்கேல் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் பாலகிருஷ்ணா, ஜெயம் ரவி, அனிருத் ரவிச்சந்திரன், நிவின் பாலி ஆகியோர் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் மகன் இயக்கப் போகும் முதல் திரைப்படத்தில் இவர் தான் ஹீரோ..! அடிச்சி சொல்லும் சந்திரசேகர்..!

vijay-son

தமிழ் சினிமாவில் தளபதி என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் …

Read more

மீண்டும் பட்டையை கிளப்பபோகும் விஜய் சேதுபதி வெளியானது படத்தின் ரிலீஸ் தேதி.! மிரளவைக்கும் போஸ்டர்

vijay-sethupathy

ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் …

Read more

2022ல் வில்லனாக மிரட்டிய 5 நடிகர்கள்.! திரையரங்கை தெரிக்கவிட்ட ரோலக்ஸ்…

villain

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அப்படி ஒரு படத்திற்கு ஹீரோ …

Read more

இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்கள் இந்த கிராமத்தில் பிறந்தவர்களா.?

actor

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் பல ஊர்களில் இருந்தும்  பல மாநிலங்களில் இருந்தும்  வெளிநாடுகளில் இருந்தும் …

Read more

புதிய படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்த “விஜய் சேதுபதி”..! செம்ம ஸ்மார்ட்டாக இருக்கும் புகைப்படம்.

VIJAY SETHUPATHY

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து என்ட்ரி …

Read more

2022 ல் வெளியாகி அதிக பார்வையாளர்களைக் கொண்ட முதல் ஐந்து பாடல்கள்.! ஒவ்வொன்னும் வேற ரகம்…

songas

பொதுவாக வெளியாகும் திரைப்படங்களில் கதை முக்கியமாக இருக்கிறதோ இல்லையோ அதில் கண்டிப்பாக படங்களில்  பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்  அப்படி படங்களில் …

Read more

44 வயது நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைபடும் 25 வயது இளம் நடிகை.! என்ன ஒரு ஆசை அப்போ அஜித் விஜய்லாம் வேணாமா.! கேள்வி எழுப்பிய ரசிகர்கள்

பிரபலர் ஒருவரின் மகள் நடிகர் விஜய் சேதுபதி உடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது …

Read more

“நானும் ரௌடி தான்” திரைப்படத்தை 100 தடவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகை – மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கொடுத்த பதில் என்ன தெரியுமா.?

naanum rowdy thaan

நடிகர் விஜய்சேதுபதி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல கதைக்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார் …

Read more