இணையதளத்தில் லீக் ஆன மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்பு புகைப்படம்.! இதோ புகைப்படம்

master-vijay-sethupathi-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதிவிஜய், இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக வேண்டியது ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள் மேலும் மாஸ்டர் திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை … Read more

ஒரே ஒரு திரைப்படத்திற்கு 200 தயாரிப்பாளர்கள்.! கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிரட்டப் போகும் தமிழ் படம்.!

200-producer

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது, அந்தவகையில் சினிமாவிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் முடங்கிப்போன தமிழ் சினிமாவை மீட்டெடுக்க பலரும் களத்தில் குதித்துள்ளார், அதன் ஒருபகுதியாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அந்தவகையில் வெறும் இரண்டு கோடி பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார், இந்த ரெண்டு கோடி பட்ஜெட்டிற்கு 200 தயாரிப்பாளர்கள், ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் முதலீடு செய்ய வேண்டும். … Read more

அஜித்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் மோதும் ரங்கராஜ் பாண்டே.!

rangaraj-pandey-tamil360newz

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருமாறி உள்ளவர் ரங்கராஜ் பாண்டே. ஆரம்பத்தில் இவர் பிரபல தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து தற்போது அவர் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார் அந்த வகையில் கடந்தாண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அஜித்துக்கு எதிர் வக்கீலாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் ரங்கராஜ் பாண்டே இதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது. அஜித் படத்தில் … Read more

குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே.? விஜய் சேதுபதி அதிரடி பேச்சு

vijay sethupathi-tamil360newz

சமீபகாலமாக நடிகர் மற்றும் நடிகைகள் கடவுளை விமர்சித்து பேசுவதும் சம்பந்தமே இல்லாமல் மதத்தை விமர்சிப்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இவர்கள் இவ்வாறு பேசுவதால் மற்ற நடிகர்களின் ரசிகர்களை காயப்படுத்தி வருகிறது, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்டால் நான் மூட நம்பிக்கையை மட்டும் தான் எதிர்க்கிறேன் கடவுள் நம்பிக்கையை இல்லை என கூறி விடுவார்கள். இன்னும் சில பேர் நான் பகுத்தறிவாளன் என பெருமையாக சொல்லிக் கொள்வார்கள், ஆனால் அடிப்படையில் ஒருவரின் நம்பிக்கையை விமர்சிப்பது அநாகரிகம் கோழைத்தனம் அதைவிட … Read more

மக்கள் செல்வனின் தங்கையின் புகைப்படத்தை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்!!

Vijay_Sethupath

Vijay Sethupathy family photo: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி ஆவார். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடல்கள் என பல துறைகளில் செயல்புரிந்து கலக்கி வருகிறார். இவரை மக்கள் செல்வன் என அவர்கள் அழைப்பார்கள். இவர் முதலில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்கு அடுத்த படமாக சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து வந்தார். … Read more

விஜய் சேதுபதி ஓகே சொன்னா சூது கவ்வும் 2 ரெடி என்று கூறிய இயக்குனர் நலன் குமாரசாமி!!

Vijay_Sethupathi

Director nalan kumarasamy ready to take suthu kavvum part 2 movie: சூது கவ்வும் 2 படத்தை இயக்க தயாராக இருக்கும் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்கிய தோட்டா விலை என்ன, ஒரு படம் எடுக்கணும், நெஞ்சுக்கு நீதி போன்ற குறும்படங்கள் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து அவர் சூது கவ்வும் என்ற … Read more

கொரோனாவிலிருந்து நம்மை காக்க விஜய்சேதுபதியின் சூது கவ்வும் போல நாமும் இந்த 5 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

vijay sethupathy

Vijay sethupathi suthu kavum movie rules: விஜய் சேதுபதி 2012 இல் நடித்த மூன்று படங்களும் அவருக்கு வணிகரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்தின் மூலம் பிரபலமானார். பாலாஜி தரணிதரனின்  நடுவுல கொஞ்சம் பக்கத்த கானும் படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து நலன் குமாரசாமியின் சூதுகவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜிகர்தண்டா, இறைவி, தர்மதுரை, காதலும் கடந்து … Read more

ஒத்த புகைப்படத்தின் மூலம் விஜய்சேதுபதியின் மொத்த வளர்ச்சியும் தெரியுது.! இதுதான் அசூர வளர்ச்சியோ.?

vijay-sethupathi-tammil360newz

vijay sethupathi : தமிழ்சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் விஜய் சேதுபதி, இவரின் வளர்ச்சியை கண்டு பல இளம் நடிகர்கள் வியக்கிறார்கள், அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிது புதிதான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறும் பல முன்னணி ஹீரோக்களுக்கு இடையே நடிப்பு என்றால் நடிப்பு மட்டும்தான், நான் ஹீரோ என்ற குறுகிய வட்டத்தில் நிற்க விரும்பவில்லை … Read more