மக்கள் செல்வனின் தங்கையின் புகைப்படத்தை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்!!

Vijay Sethupathy family photo: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி ஆவார். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடல்கள் என பல துறைகளில் செயல்புரிந்து கலக்கி வருகிறார். இவரை மக்கள் செல்வன் என அவர்கள் அழைப்பார்கள்.

இவர் முதலில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்கு அடுத்த படமாக சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா, சூது கவ்வும், பீட்சா, ரம்மி, ஜிகர்தண்டா,ரெக்க என இன்னும் பிற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். குறுகிய காலத்திற்குள்ளேயே கிடுகிடு என வளர்ந்தார்.

நாம் ஏற்கனவே விஜய்சேதுபதியின் மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளை பார்த்துள்ளோம். தற்பொழுது அவரின் அம்மா, தங்கை, மனைவி ஆகியோருடன்    ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்புகைப்படம்  தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Vijay-Sethupathi-13-tamil360newz
Vijay-Sethupathi-13-tamil360newz

Leave a Comment